NEW
Font size
S
M
L
XL
Worksheetsdecimals
Total questions: 16
Worksheet time: 12mins
Name
Class
Date
1.
சுழியம் தசமம் மூன்று இரண்டு
a)
0.5
b)
0.32
c)
0.25
d)
0.3
2.
7/100 தசமத்திற்கு மாற்றுக ?
a)
0.7
b)
0.70
c)
0.07
d)
0.070
3.
7/10 தசமத்திற்கு மாற்றுக ?
a)
0.7
b)
0.70
c)
0.07
d)
0.070
4.
0.05 என்பது 5/10 என்றான் வாணன் . சரியா? தவறா?
a)
ஆமாம்
b)
இல்லை
5.
எண் கோட்டின் மதிப்பு என்ன?
a)
0.5
b)
3.5
c)
0.05
d)
3.05
6.
0.75 ஐ விட 0.7 _____________?
a)
பெரியது
b)
சிறியது
c)
சமம்
7.
0.17 என்பது எழுத்தால்...
a)
சுழியம் தசமம் ஏழு
b)
சுழியம் தசமம் ஏழு ஒன்று
c)
சுழியம் தசமம் ஒன்று ஏழு
d)
சுழியம் தசமம் ஏழு சுழியம்
8.
சுழியம் தசமம் இரண்டு மூன்று
a)
0.32
b)
0.31
c)
0.35
d)
0.23
9.
கருமையான பாகத்தைத் தசமத்தில் கூறுக.
a)
0.24
b)
0.42
c)
0.67
d)
0.76
10.
1007 தசமத்திற்கு மாற்றுக.
a)
0.7
b)
0.07
c)
0.007
d)
0.77
11.
சுழியம் தசமம் ஐந்து ஆறு
a)
0.55
b)
0.6
c)
0.065
d)
0.56
12.
சுழியம் தசமம் நான்கு ஒன்பது
a)
0.049
b)
0.49
c)
0.44
d)
0.9
13.
10079 தசமத்திற்கு மாற்றுக.
a)
0.77
b)
0.79
c)
0.079
d)
0.799
14.
0.2 + 0.2 =
a)
0.4
b)
0.3
15.
0.5 + 0.4 =
a)
0.3
b)
0.9
16.
0.5 + 0.3 =
a)
0.6
b)
0.8
Reset
