NEW
Font size
Worksheets8th maths 1st term
Total questions: 13
Worksheet time: 7mins
பின்னங்களை கூட்டுக: 3/5 + 5/8 + 7/10 = ?
25
77/40
30/20
40/30
திட்ட வடிவில் எழுதுக. 48/ -84
-- 4/7
4/7
3/7
--3/7
பின் வரும் விகிதமுறு எண்களை இறங்கு வரிசையில் எழுதுக. -3/5, 7/-10, -15/20
7/-10 , < -15/20, < -3/5
-15/20, < 7/-10, <-3/5
-3/5 > 7/-10 >-15/20
இவற்றில் எதுவுமில்லை
a+b என் பரிமாற்றுப் பண்பு எழுதுக.
a*b
ab
ba
b+a
0 இன் பெருக்கல் நேர்மாறு --------
0
1
10
கிடையாது
22/7
ஒரு விகிதமுறு எண்
கூட்டல் சமனி
பெருக்கல் சமணி
எதுவும் இல்லை
a/b வின் கூட்டல் நேர்மாறு
b/a
-b/a
0
-a/b
7 சென்டி மீட்டர் ஆழம் கொண்ட வட்டத்தின் பரப்பளவை கான்.
7
22
154
22/7
வட்டத்தின் மையக் கோணத்தின் அளவு என்ன.
360
180
270
ஒ300
இணைகரத்தின் சூத்திரம் கான்.
b×h
2(l+b)
l×b
a×a
வட்டத்தின் மீது உள்ள ஏதேனும் இரு புள்ளிகளை இணைக்கும் கோட்டுத்துண்டு ---------_எனப்படும்
கோடு
நாண்
கதிர்
இவற்றில் எதுவுமில்லை
??
14
16
15
20
கழிக்க. 6m (-2m)
4m
-4m
8m
-8m
