Font size
WorksheetsKuiz Matematik 2 (Created by Nallina Ramakrishnan)
Total questions: 10
Worksheet time: 7mins
ஈஸ்வரி நாள் ஒன்றுக்கு 2.85kg நெத்திலியைச் சுத்தம் செய்து பொட்டலம் கட்டுவார். அவர் ஒரு வாரத்தில் எத்தனை kg நெத்திலியைச் சுத்தம் செய்திருப்பார்?
19.95kg
14.95kg
19.59kg
19.45kg
திரு.முகுந்தன் தனது சேமிப்பில் இருந்த RM 494 976ஐ தனது எட்டு குழந்தைகளுக்குச் சமமாகப் பங்கிட்டுக் கொடுத்தார். மூத்த மகன்
தனது சுய சேமிப்பில் RM 104 590
வைத்திருந்தார். மூத்த மகனிடம் உள்ள மொத்த பணம் எவ்வளவு?
166 662
61 872
164 646
166 462
மங்கை RM 25 000 ஐ ஒரு நிறுவனத்தில் முதலீடு செய்தார். அவர் முதலீடு செய்த
தொகையில் 25% பணத்தை இலாபமாகப் பெற்றார். அப்படியானால், அவர்
இலாபத்திற்கும் முதலீடு செய்த பணத்திற்கும் உள்ள வேறுபாடு என்ன?
RM 6 250
RM 31 250
RM 18 750
A) RM 625 000
வாணி, இராணி இருவருக்கும் தங்களின் அப்பா வங்கியில் சேமிக்கப் பணம் கொடுத்தார். அவர்கள் இருவரும் அப்பா கொடுத்த மொத்த பணத்தில் ஆளுக்கு 3 : 1 என்று பிரித்துக் கொண்டனர். இராணிக்கு RM 5000 கிடைத்தால், அவர்களுக்குக் கொடுத்த மொத்த பணம் எவ்வளவு?
RM 10 000
RM 15 000
RM 20 000
RM 25 000
செல்வி தன் பாட்டி வீட்டிற்கு நவம்பர் 13-ம் தேதி சென்றாள். அங்கு சுமார் 43 நாட்கள் தங்கி மறுநாள் காலை தன் வீட்டிற்குத் திரும்பினாள். அப்படியானால் அவள் எப்பொழுது தன்
வீட்டிற்குத் திரும்பியிருப்பாள்?
25 டிசம்பர்
27 டிசம்பர்
26 டிசம்பர்
28 டிசம்பர்
S வாளியில் 4 ℓ 650 mℓ நீர் இருந்தது. P வாளியில் S வாளியில் உள்ள நீரைவிட 950 mℓ குறைவாக இருந்தது. P வாளியின் நீரின் கொள்ளளவை mℓ-ல் கணக்கிடுக.
3750 ml
3700 ml
2750 ml
2700 ml
1 kg 500 g + 450 g =
விடையை g- இல் கணக்கிடுக.
1950
1600
1650
1700
ஒரு விளையாட்டிற்க்கு 25 சிறுவர்களில் பத்து ஆண் சிறுவர்கள் தேர்வு செய்யப்பட்டனர். அப்படியென்றால், பெண்கள் எத்தனை விழுக்காடு ஆகும்.
50%
60%
90%
80%
9 வருடம் 5 மாதம் ̶ 4 வருடம் 8 மாதம் =
4 வருடம் 6 மாதம்
4 வருடம் 7 மாதம்
4 வருடம் 8 மாதம்
4 வருடம் 9 மாதம்
இவற்றுள் எது கலப்பு பின்னம்.
3/7
2 2/5
9/4
1/7
