wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

HINDU TAMIL THISAI

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

தமிழகத்தில் இன்று _______பேருக்கு கரோனா

a)

680

b)

685

c)

688

d)

699

2.

______________ தேதி முதல் ரயில் போக்குவரத்து; நாள்தோறும் 200 ரயில்கள் இயக்க நடவடிக்கை: ரயில்வே அறிவிப்பு

a)

ஜூன் 10-ம்

b)

ஜூன் 1-ம்

c)

ஜூன் 19-ம்

d)

ஜூன் 11-ம்

3.

இதுவரையில் ரஷ்யாவில் ____________ பேருக்குக் கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

a)

2,99,678 பேருக்குக்

b)

2,90,678 பேருக்குக்

c)

2,90,600 பேருக்குக்

d)

2,90,000 பேருக்குக்

4.

‘குஷி’ படம் வெளியாகி ______ஆண்டுகள்.

a)

19 ஆண்டுகள்

b)

25 ஆண்டுகள்

c)

30ஆண்டுக ள்

d)

20 ஆண்டுகள்

5.

பிகாரில் மாதேபுரா மின்சார ரயில் என்ஜின் தயாரிப்புத் தொழிற்சாலையில் உருவாக்கப்பட்ட ______________குதிரைத்திறன் கொண்ட முதலாவது ரயில் இன்ஜினை ரயில்வே செயல்பாட்டுக்குக் கொண்டு வந்தது.

a)

12200 குதிரைத்திறன்

b)

12202 குதிரைத்திறன்

c)

12000 குதிரைத்திறன்

d)

1200 குதிரைத்திறன்

6.

பணியின்போது உயிரிழந்த சென்னை மாநகரப் போக்குவரத்துப் பிரிவு காவலர் ஒருவரின் குடும்பத்துக்கு சக காவலர்கள் ஒன்று சேர்ந்து _____ லட்ச ரூபாய் நிதி திரட்டி அளித்திருக்கின்றனர்.

a)

10 லட்ச ரூபாய்

b)

12 லட்ச ரூபாய்

c)

11 லட்ச ரூபாய்

d)

15 லட்ச ரூபாய்

7.

உம்பன் அதித்தீவிர புயல் மேற்கு வங்க கடற்கரையில் நாளை பிற்பகல் கரையைக் கடக்கும் என தெரிகிறது. அப்போது, மிகக்கடுமையான சூறாவளி புயலாக 195 கி.மீ. வேகத்தில் காற்று வீசும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

a)

300 கி.மீ. வேகத்தில் காற்று வீசும்

b)

515 கி.மீ. வேகத்தில் காற்று வீசும்

c)

195 கி.மீ. வேகத்தில் காற்று வீசும்

d)

295 கி.மீ. வேகத்தில் காற்று வீசும்

8.

முகக்கவசம் அணியாவிட்டால் ரூ.100 அபராதம்: கட்டுப்பாடுகளைக் கடுமையாக்கிய மதுரை மாநகராட்சி

a)

ரூ.1000 அபராதம்:

b)

ரூ.1500 அபராதம்:

c)

ரூ.100 அபராதம்:

d)

ரூ.50 அபராதம்:

9.

தஞ்சாவூரிலிருந்து பிஹாருக்கு சிறப்பு ரயில் மூலம் வெளிமாநிலத் தொழிலாளர்கள் 1,464 பேர் இன்று பிற்பகல் அனுப்பி வைக்கப்பட்டனர்.

a)

1,444 பேர்

b)

1,454 பேர்

c)

1,464 பேர்

d)

1,494 பேர்

10.

ஜூன் ______முதல் ஜூன் ______ வரை 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெறும் என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.

a)

ஜூன் 15 முதல் ஜூன் 20 வரை

b)

ஜூன் 15 முதல் ஜூன் 25 வரை

c)

ஜூன் 1 முதல் ஜூன் 15 வரை

d)

ஜூன் 5 முதல் ஜூன் 25 வரை