WorksheetsX அறிவியல் உயிரியல்
Total questions: 10
Worksheet time: 50secs
Name
Class
Date
1.
தாவர உள்ளமைப்பியலின் தந்தை யார்?
a)
நெகமய்யா குரு
b)
சார்லஸ்
c)
சாக் ஸ்
d)
ஹிஸ்
2.
நவீன உடற்செயலியலின் தந்தை யார்?
a)
வில்லியம் ஹார்வி
b)
வீனர்
c)
ஸ்டய்னி
d)
லேண்ட்ஸ்டீனர்
3.
நாளமில்லா சுரப்பி மண்டலத்தின் தந்தை யார்?
a)
பேய்லிஸ்
b)
ஸ்டார்லிங்
c)
தாமஸ் அடிசன்
4.
மரபியலின் தந்தை யார்?
a)
புன்னட்
b)
மோர்கன்
c)
வால்டேயர்
d)
கிரிகர் ஜோகன் மெண்டல்
5.
தொல்லுயிரியலின் தந்தை யார்?
a)
லூயிஸ் பாஸ்டியர்
b)
எர்னஸ்ட் எக்கல்
c)
லியானர்டோடாவின்சி
6.
தொல்தாவரவியலின் தந்தை யார்?
a)
டீ விரிஸ்
b)
டார்வின்
c)
கஸ்பர் வான்மரியா ஸ்டேன்பர்க்
7.
பசுமை புரட்சியின் தந்தை யார்?
a)
டாக்டர்.நார்மன்
b)
டாக்டர்.போர்லாக்
c)
நம்மாழ்வார்
8.
இந்திய பசுமை புரட்சியின் தந்தை யார்?
a)
டாக்டர்.மா.சா.சுவாமிநாதன்
b)
கோ.நம்மாழ்வார்
c)
வில்மட்
9.
டி.என்.ஏ.விரல்ரேகை தொழில்நுட்பத்தை வடிவமைத்தவர் யார்?
a)
வில்லியம் ஹார்வி
b)
வில்மட்
c)
அலக் ஜெப்ரா
10.
இந்தியாவில் முதல் பெண் வனவுயிரி புகைப்படக் கலைஞர் யார்?
a)
அனிதா குப்புசாமி
b)
ராதிகா ராமசாமி
c)
கோபிகா
100 %
