NEW
Font size
S
M
L
XL
Worksheetsசுரிய சந்திர கிரகணம்
Total questions: 5
Worksheet time: 21mins
Name
Class
Date
1.
சூரிய கிரகணத்தில் எதன் நிழல் பூமியின் மீது விழுகிறது?
a)
b)
c)
2.
சந்திர கிரகணத்தின் போது சூரியன்,பூமி,நிலவு, ஆகியவை நேர்க்கோட்டில் அமைந்திருக்கும். ஒளியின் எத்தன்மை சந்திர கிரகணம் ஏற்படத் துணைபுரியும்.
a)
ஒளி பிரதிபலிக்கும்
b)
ஒளி நேர்க்கோட்டில் பயணம் செய்யும்
c)
ஒளி எதிரொலிக்கும்
d)
ஒளி விலகல்
3.
கிழே கொடுக்கப்பட்ட காணொளியை click செய்யவும்.
https://youtu.be/1W6ZmjvYY7E
இக்காணொளியில் குறிப்பிடப்பட்ட கிரகணம் எது?
a)
சூரிய கிரகணம்
b)
சந்திர கிரகணம்
4.
சூரிய கிரகணத்தின் வரிசையைக் குறிப்பிடுக.
a)
b)
c)
d)
5.
சந்திர கிரகணத்தின் சாவிச்சொல் என்ன ?
a)
SME (SUN, MOON,EARTH)
b)
SEM (SUN,EARTH,MOON)
c)
MES (MOON,EARTH,SUN)
d)
EMS (EARTH,MOON,SUN)
Reset
