wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

Habakkuk

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

What is slacked?

எது பெலனற்றதாகி விடுகிறது?

a)

Law

நியாயப்பிரமாணம்

b)

Judgement

நியாயம்

c)

Iniquity

அக்கிரமம்

2.

Which is bitter and hasty nation?

யார் கொடிதும் வேகமுமான ஜாதியார்

a)

Chaldeans

கல்தேயர்

b)

Cushan

கூஷான்

c)

Midian

மீதியான்

3.

How shall the just live?

எதனால் நீதிமான் பிழைப்பான்?

a)

By Knowledge

அறிவினால்

b)

By Righteousness

நீதியினால்

c)

By Wisdom

ஞானத்தினால்

d)

By Works

நற்கிரியையினால்

e)

None of the above

இவை எதுவுமில்லை

4.

God condemns that Babylon has sinned against what?

பாபிலோன் எதற்கு விரோதமாக பாவம் செய்தது என்று கர்த்தர் கண்டிக்கிறார்?

a)

Sinned against its soul

தன் ஆத்துமாவுக்கு விரோதமாய்ப் பாவஞ்செய்தது

b)

Against the Law

நீதிக்கு விரோதமாய்ப் பாவஞ்செய்தது

c)

Against God

கர்த்தருக்கு விரோதமாய்ப் பாவஞ்செய்தது

d)

Against its own people

தன் சொந்த ஜனத்திற்கு விரோதமாய்ப் பாவஞ்செய்தது

5.

What did God thresh in anger?

கர்த்தர் உக்கிரத்தோடே யாரை போரடித்தார்?

a)

The Egyptians

எகிப்தியர்

b)

The Assyrians

அசிரியர்

c)

The Syrians

சிரியர்

d)

None of the above

இவை எவையுமில்லை

6.

In spite of fruit, crop and animal failures what was Habakkuk going to do?


கனி, தாணியம்,மிருக ஜீவன் பலனற்று போனாலும் ஆபகூக் என்ன செய்வேன் என்கிறார்

a)

He will rejoice in the LORD

கர்த்தருக்குள் மகிழ்ச்சியாயிருப்பேன்

b)

He will give offerings

கர்த்தருக்கு பொருத்தனை செலுத்துவான்

c)

He will build an altar

கர்த்தருக்கு பலி பீடம் கட்டுவான்

d)

He will build a temple

ஆலயம் கட்டுவான்

7.

How should the world be before God?

பூமியெல்லாம் கர்த்தருக்கு முன்பாக எப்படி இருக்கக்கடவது?

a)

Kneeling

மண்டியிட்டுயிருக்கக்கடவது.

b)

Silent

மெளனமாயிருக்கக்கடவது.

c)

Singing

பாடிக்கொண்டியிருக்கக்கடவது.

d)

Obedient

கீழ்படியிருக்கக்கடவது

8.

The third chapter of Habakkuk is a ____________

ஆபகூக்கின் மூன்றாம் அதிகாரம் ஒரு__________

a)

Song

பாடல்

b)

Prayer

விண்ணப்பம்

c)

Poem

கவிதை

d)

Dialogue

உரையாடல்

9.

What did Habakkuk see?

ஆபகூக் தீர்க்கதரிசி எதை கண்டார்?

a)

Burden

பாரம்

b)

Sacrifice

பலி

c)

Judgement

தீர்ப்பு

d)

Dream

கனவு

10.

The speed of the horses is compared to__________

குதிரைகளின் வேகம் ________ஒப்பிடப்படுகிறது

a)

Lightening

மின்னல்

b)

Leopards

சிவிங்கிகள்

c)

Wolves

ஓநாய்