Wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

குடிமையியல் (சரியான விடையைத் தேர்வு செய்க) 44

Total questions: 44

Worksheet time: 21mins

Name
Class
Date
1.

1. கீழ்காணும் வரிசையில் 'முகவுரை'பற்றிய சரியான தொடர் எது?

a)

அ) குடியரசு, ஜனநாயக, சமயச்சார்பற்ற,

சமதர்ம, இறையாண்மை.

b)

ஆ)இறையாண்மை, சமதர்ம, சமயச் சார்பற்ற, குடியரசு, ஜனநாயக .

c)

இ) இறையாண்மை, குடியரசு,

சமயச்சார்பற்ற, சமதர்ம, ஜனநாயக.

d)

ஈ) இறையாண்மை, சமதர்ம,

சமயச் சார்பற்ற, ஜனநாயக, குடியரசு .

2.

2. இந்திய அரசியலமைப்பின் முகவுரை எத்தனை முறை திருத்தப்பட்டது?

a)

அ) ஒரு முறை

b)

ஆ) இரு முறை

c)

இ) மூன்று முறை

d)

ஈ) எப்பொழுதும் இல்லை

3.

3. ஒரு வெளிநாட்டவர் கீழ்காணும் எதன் மூலம் இந்திய குடியுரிமை பெறமுடியும்?

a)

அ) வம்சாவளி

b)

ஆ) பதிவு

c)

இ) இயல்புரிமை

d)

ஈ) மேற்கண்ட அனைத்தும்

4.

4. மாறுபட்ட ஒன்றைக் கண்டுபிடி?

a)

அ) சமத்துவ உரிமை

b)

ஆ) சுரண்டலுக்கெதிரான உரிமை

c)

இ) சொத்துரிமை

d)

ஈ) கல்வி மற்றும் கலாச்சார உரிமை

5.

5. கீழ்க்காண்பவற்றில் ஒன்று அடிப்படை உரிமையைப் பயன்படுத்துவதற்கு உதாரணம் இல்லை ?

a)

அ) கர்நாடகாவிலிருந்து கேரளா பண்ணைகளில் வேலையாட்கள் பணி செய்தல்

b)

ஆ) கிறிஸ்தவ சமயக் குழு தொடர்ச்சியாக பள்ளிகளை அமைத்தல்

c)

இ) ஆண் பெண் இருபாலரும் அரசுப் பணிகளுக்கு சம ஊதியம் பெறுதல்

d)

ஈ) பெற்றோர்களின் பூர்வீக சொத்துகள் அவர்களது பிள்ளைகளுக்குச் செல்லுதல்

6.

6. பின்வருவனவற்றுள் எந்த உரிமை Dr.B.R.அம்பேத்கர் அவர்களால் 'இந்திய அரசியலமைப்பின் இதயம் மற்றும் ஆன்மா'என விவரிக்கப்பட்டது ?

a)

அ) சமய உரிமை

b)

ஆ) சமத்துவ உரிமை

c)

இ) அரசியலமைப்புக்கு ட்பட்டு தீர்வு காணும் உரிமை

d)

ஈ) சொத்துரிமை

7.

7. அடிப்படை உரிமைகள் எவ்வாறு நிறுத்திவைக்கப்பட முடியும்?

a)

அ) உச்சநீதிமன்றம் விரும்பினால்

b)

ஆ) பிரதம மந்திரியின் ஆணையினால்

c)

இ) தேசிய அவசர நிலையின் போது குடியரசு தலைவரின் ஆணையினால்

d)

ஈ) மேற்கண்ட அனைத்தும்

8.

8. நமது அடிப்படை கடமைகளை ______ இடமிருந்து பெற்றோம்?

a)

அ) அமெரிக்க அரசியலமைப்பு

b)

ஆ) கனடா அரசியலமைப்பு

c)

இ) ரஷ்யா அரசியலமைப்பு

d)

ஈ) ஐரிஷ் அரசியலமைப்பு

9.

9. எந்த பிரிவின் கீழ் நிதிநிலை அவசர நிலையை அறிவிக்க முடியும்?

a)

அ) சட்டப்பிரிவு 352

b)

ஆ) சட்டப்பிரிவு 356

c)

இ) சட்டபிரிவு 360

d)

ஈ) சட்டப்பிரிவு 368

10.

10. எந்த குழுக்கள் / கமிஷன்கள் மத்திய-மாநில உறவுகள் பற்றி பரிந்துரை செய்தன?

அ) சர்க்காரியா குழு.

ஆ) ராஜமன்னார்குழு.

இ) இ) M.N வெங்கடாசலையா குழு.


கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளில் இருந்து சரியான விடையைத் தேர்ந்தெடு?

a)

அ) 1, 2 & 3

b)

ஆ) 1 & 2

c)

இ) 1 & 3

d)

ஈ) 2 & 3

11.

11. நடுவண் அரசின் அரசியலமைப்புத் தலைவர் —------ ஆவார்?

a)

அ) குடியரசுத் தலைவர்

b)

ஆ) தலைமை நீதிபதி

c)

இ) பிரதம அமைச்சர்

d)

ஈ) அமைச்சர்கள் குழு

12.

12. ஒரு மசோதாவை நிதி மசோதாவா அல்லது இதர மசோதாவா என தீர்மானிக்கும் அதிகாரம் பெற்றவர்?

a)

அ) குடியரசுத் தலைவர்

b)

ஆ) இந்திய அரசின் தலைமை வழக்குரைஞர்

c)

இ) நாடாளுமன்ற விவகார அமைச்சர்

d)

ஈ) லோக்சபாவின் சபாநாயகர்

13.

13. அமைச்சர்கள் குழு ஒட்டுமொத்தமாக இதற்குப் பொறுப்புடையவர்களாவர்?

a)

அ) குடியரசுத் தலைவர்

b)

ஆ) மக்களவை

c)

இ) பிரதம அமைச்சர்

d)

ஈ) மாநிலங்களவை

14.

14. மக்களவை தேர்தலில் போட்டியிட தேவையான குறைந்தபட்ச வயது _____?

a)

அ) 18 வயது

b)

ஆ) 21 வயது

c)

இ) 25 வயது

d)

ஈ) 30 வயது

15.

15. இந்திய மாநிலங்களின் எல்லைகளை மாற்றியமைக்கும் அதிகாரம் பெற்றவர் /பெற்ற அமைப்பு?

a)

அ) குடியரசுத் தலைவர்

b)

ஆ) பிரதம அமைச்சர்

c)

இ) மாநில அரசாங்கம்

d)

ஈ) நாடாளுமன்றம்

16.

16. கீழ்க்காணும் எந்த விதியின் அடிப்படையில் குடியரசுத் தலைவர் நிதி நெருக்கடி நிலையினை அறிவிக்கிறார்?

a)

அ) சட்டப்பிரிவு 352

b)

ஆ) சட்டபிரிவு 360

c)

இ) சட்டப்பிரிவு 356

d)

ஈ) சட்டப்பிரிவு 365

17.

17. உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி மற்றும் மற்ற நீதிபதிகளை நியமிப்பவர்?

a)

அ) குடியரசுத் தலைவர்

b)

ஆ) இந்திய அரசின் தலைமை வழக்குரைஞர்

c)

இ) ஆளுநர்

d)

ஈ) பிரதம அமைச்சர்

18.

18. மாநில ஆளுநரை நியமிப்பவர்?

a)

அ) பிரதமர்

b)

ஆ) முதலமைச்சர்

c)

இ) குடியரசுத் தலைவர்

d)

ஈ) தலைமை நீதிபதி

19.

19. மாநில சபாநாயகர் ஒரு ________ ?

a)

அ) மாநிலத் தலைவர்

b)

ஆ) அரசின் தலைவர்

c)

இ) குடியரசுத் தலைவரின் முகவர்

d)

ஈ) மேற்கண்ட எதுவுமில்லை

20.

20. கீழ்க்காணும் எந்த ஒன்று ஆளுநரின் அதிகாரமல்ல?

a)

அ) சட்டமன்றம்

b)

ஆ) நிர்வாகம்

c)

இ) நீதித்துறை

d)

ஈ) தூதரகம்

21.

21. ஆங்கிலோ-இந்தியன் வகுப்பினரிலிருந்து ஒரு பிரதிநிதியை சட்டமன்றத்திற்கு யார் நியமிக்கிறார்?

a)

அ) குடியரசுத் தலைவர்

b)

ஆ) ஆளுநர்

c)

இ) முதலமைச்சர்

d)

ஈ) சட்டமன்ற சபாநாயகர்

22.

22.ஆளுநர் யாரை நியமனம் செய்வதில்லை?

a)

அ) முதலமைச்சர்

b)

ஆ) அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் தலைவர்

c)

இ) மாநில தலைமை வழக்குரைஞர்

d)

ஈ) உயர்நீதிமன்ற நீதிபதிகள்

23.

23. மாநில அமைச்சரவையின் தலைவர்?

a)

அ) முதலமைச்சர்

b)

ஆ) ஆளுநர்

c)

இ) சபாநாயகர்

d)

ஈ) பிரதம அமைச்சர்

24.

24. மேலவை உறுப்பின ராவதற்கு குறைந்த பட்ச வயது?

a)

அ) 25 வயது

b)

ஆ) 21 வயது

c)

இ) 30 வயது

d)

ஈ) 35 வயது

25.

25. கீழ்காணும் மாநிலங்களில் எந்த ஒன்று ஈரவை சட்டமன்றத்தைப் பெற்றிருக்கவில்லை?

a)

அ) ஆந்திரப் பிரதேசம்

b)

ஆ) தெலுங்கானா

c)

இ) தமிழ்நாடு

d)

ஈ) உத்திரப்பிரதேசம்

26.

26. இந்தியாவில் முதன் முதலில் உயர்நீதிமன்றங்கள் தொடங்கப்பட்ட இடங்கள்?

a)

அ) கல்கத்தா, பம்பாய், சென்னை

b)

ஆ) டெல்லி மற்றும் கல்கத்தா

c)

இ) டெல்லி, கல்கத்தா, சென்னை

d)

ஈ) கல்கத்தா, சென்னை, டெல்லி

27.

27. கீழ்க்காணும் எந்த மாநிலங்கள் பொதுவான உயர்நீதிமன்றத்தைப் பெற்றுள்ளன ?

a)

அ) தமிழ்நாடு மற்றும் ஆந்திரப் பிரதேசம்

b)

ஆ) கேரளா மற்றும் தெலுங்கானா

c)

இ) பஞ்சாப் மற்றும் ஹரியானா

d)

ஈ) மகாராஷ்டிரா மற்றும் குஜராத்

28.

29. எந்த இரு நாடுகளுக்கிடையே பஞ்சசீல ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டுள்ளது.

a)

அ) இந்தியா மற்றும் நேபாளம்

b)

ஆ) இந்தியா மற்றும் பாகிஸ்தான்

c)

இ) இந்தியா மற்றும் சீனா

d)

ஈ) இந்தியா மற்றும் ஸ்ரீலங்கா

29.

30. இந்திய வெளியுறவுக் கொள்கையை ஏற்றுக்கொண்டு வழிநடத்தும் இந்திய அரசியலமைப்புச் சட்டப்பிரிவு எது?

a)

அ) சட்டப்பிரிவு 50

b)

ஆ) சட்டப்பிரிவு 51

c)

இ) சட்டப்பிரிவு 52

d)

ஈ) சட்டப்பிரிவு 53

30.

32. 1954 இல் இந்தியா மற்றும் சீனாவால் கையெழுத்திடப்பட்ட ஒப்பந்தம் இது தொடர்பானது?

a)

அ) வியாபாரம் மற்றும் வணிகம்

b)

ஆ) சாதாரண உறவுகளை மீட்டெடுப்பது

c)

இ) கலாச்சார பரிமாற்றங்கள்

d)

ஈ) ஐந்து கொள்கைகளுடன் இணைந்திருத்தல்

31.

33. நமது வெளியுறவுக் கொள்கையுடன் தொடர்பு இல்லாதது எது?

a)

அ) உலக ஒத்துழைப்பு

b)

ஆ) உலக அமைதி

c)

இ) இனச் சமத்துவம்

d)

ஈ) காலனித்துவம்

32.

34. கீழ்க்கண்டவைகளில் அணிசேரா இயக்கத்தில் நிறுவன உறுப்பினர் அல்லாத நாடு எது?

a)

அ) யுகோஸ்லாவியா

b)

ஆ) இந்தோனேஷியா

c)

இ) எகிப்து

d)

ஈ) பாகிஸ்தான்

33.

36. அணிசேராமை என்பதன் பொருள்?

a)

அ) நடுநிலைமை வகிப்பது

b)

ஆ) தன்னிச்சையாகப் பிரச்சினைகளுக்கு முடிவு எடுக்கும் சுதந்திரம்

c)

இ)ராணுவமயமின்மை

d)

ஈ) மேற்கூறியவற்றில் எதுவும் இல்லை

34.

37. இராணுவம் சாராத பிரச்சனைகள் என்பது?

a)

அ) ஆற்றல் பாதுகாப்பு

b)

ஆ) நீர் பாதுகாப்பு

c)

இ) தொற்று நோய்கள்

d)

ஈ) இவை அனைத்தும்

35.

38. மக்மகான் எல்லைக்கோடு எந்த இரு நாடுகளுக்கும் இடையே உள்ள எல்லை ஆகும்?

a)

அ) பர்மா-இந்தியா

b)

ஆ) இந்தியா-நேபாளம்

c)

இ) இந்தியா- சீனா

d)

ஈ) இந்தியா-பூடான்

36.

39. இந்தியா பின்வருவனவற்றுள் எந்த அமைப்பில் உறுப்பினராக இல்லை?

அ) ஜி 20.

ஆ) ஏசியான் (ASEAN)

இ) சார்க் (SAARC)

ஈ) பிரிக்ஸ் (BRICS)

a)

அ) 2 மட்டும்

b)

ஆ) 2 மற்றும் 4

c)

இ) 2 , 4.மற்றும் 1

d)

ஈ)) 1, 2 மற்றும் 3

37.

40. ஓபெக் (OPEC) என்பது?

a)

அ) சர்வதேச காப்பீட்டு நிறுவனம்

b)

ஆ) ஒரு சர்வதேச விளையாட்டுக் கழகம்

c)

இ) எண்ணெய் ஏற்றுமதி நிறுவனங்களின் அமைப்பு

d)

ஈ) ஒரு சர்வதேச நிறுவனம்

38.

41. இந்தியா தனது மிக நீண்ட நில எல்லையை எந்த நாட்டோடு பகிர்ந்து கொள்கிறது?

a)

அ) வங்காளதேசம்

b)

ஆ) மியான்மர்

c)

இ) ஆப்கானிஸ்தான்

d)

ஈ) சீனா

39.

42. பின்வருவனவற்றைப் பொருத்தி கீழே கொடுக்கப்பட்ட குறியீடுகளிலிருந்து சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்?

I) சல்மா அணை - வங்காளதேசம்

II) பராக்கா ஒப்பந்தம் -நேபாளம்

III) சுக்கா நீர்மின்சக்தி திட்டம் -ஆப்கானிஸ்தான்

IV) சாரதா கூட்டு மின்சக்தித் திட்டம் -பூடான்

a)

அ) 3 1 4 2

b)

ஆ) 3 1 2 4

c)

இ) 3 4 1 2

d)

ஈ) 4 3 2 1

40.

43. எத்தனை நாடுகள் இந்தியாவுடன் தன் எல்லையைப் பகிர்ந்து கொள்கின்றன?

a)

அ) 5

b)

ஆ) 6

c)

இ) 7

d)

ஈ) 8

41.

44. எந்த இரண்டு தீவு நாடுகள் இந்தியாவின் அண்டை நாடுகள் ஆகும்?

a)

அ) இலங்கை மற்றும் அந்தமான் தீவுகள்

b)

ஆ) மாலத்தீவு மற்றும் லட்சத்தீவுகள்

c)

இ) மாலத்தீவு மற்றும் நிக்கோபார் தீவு

d)

ஈ) இலங்கை மற்றும் மாலத்தீவு

42.

45. எந்த இந்திய மாநிலம் மூன்று நாடுகளால் சூழப்பட்டுள்ளது?

a)

அ) அருணாச்சலப் பிரதேசம்

b)

ஆ) மேகாலயா

c)

இ) மிசோரம்

d)

ஈ. அஸ்ஸாம்

43.

46. எத்தனை மாநிலங்கள் நேபாளத்துடன் தங்கள் எல்லையைப் பகிர்ந்து கொள்கின்றன?

a)

அ) ஐந்து

b)

ஆ) நான்கு

c)

இ) மூன்று

d)

ஈ) இரண்டு

44.

47. சுதந்திரமடைந்த பாகிஸ்தானுக்கான எல்லைகளை வகுத்தவர்?

a)

அ) மவுண்ட்பேட்டன் பிரபு

b)

ஆ) சர் சிரில்

ராட்க்ளிஃப்

c)

இ) கிளமண்ட் அட்லி

d)

ஈ) மேற்கூறிய ஒருவருமில்லை