NEW
Font size
Worksheetsஇயற்கணிதம்
Total questions: 10
Worksheet time: 5mins
x+y+z−xyz என்ற கோவையில் உள்ள உறுப்புக்களின் எண்ணிக்கை------
2
3
4
1
2x2−5xy+6y2+7x−10y+9 என்ற கோவையில் -5xy இன் எண்கெழு------
5
-5
xy
1
கீழ்கண்டவற்றில் எவை ஒத்த உறுப்புகள்?
3y,3x
3x,-3y
-10xy,5xy
5x,5y
7p3 மற்றும் (2p2)2 இன் பெருக்கற்பலன்
14p12
28p7
9p7
11p12
−3m3n×9(−−)=−−−−m4n3 என்ற பெருக்கற்பலனில் விடுபட்ட மதிப்புகளைக் காண்க
mn2 ,27
m2n ,27
m2n2 ,-27
mn2 ,-27
36x4y2 சதுரத்தின் பரப்பளவு எனில் அதன் பக்க அளவு------
6 x4y2
8 x2y2
6 x2y
-6 x2y
ஒரு செவ்வகத்தின் பரப்பளவு 48 m2n3 ச அ மற்றும் நீளம் 8 mn2 அ எனில் அதன் அகலம்---------- அ
6mn
8 m2n
7 m2n2
6 m2n2
ஒரு செவ்வக வடிவ நிலத்தின் பரப்பளவு (a2−b2) ச அ மற்றும் அகலம் (a-b) அ எனில் அதன் நீளம் --------அ
a-b
a+b
a2−b
(a+b)2
a2+2ab+b2= --------
(a−b)2
a+b
a-b
(a+b)2
(a+b)(a-b)=-------
a2−b2
a2+b2
(a−b)2
(a+b)2
