WorksheetsHINDU TAMIL THISAI
Total questions: 10
Worksheet time: 5mins
மதுரை குடிநீர் தேவைக்காக வைகை அணையில் இருந்து நாளை முதல் மூன்று நாட்களுக்கு தண்ணீர் திறக்கப்படுகிறது_______________________.
4 நாட்களில் மொத்தம் 200 மில்லியன் கனஅடி தண்ணீர் திறக்க முடிவு
3 நாட்களில் மொத்தம் 216 மில்லியன் கனஅடி தண்ணீர் திறக்க முடிவு
6 நாட்களில் மொத்தம் 2160 மில்லியன் கனஅடி தண்ணீர் திறக்க முடிவு
9 நாட்களில் மொத்தம் 200 மில்லியன் கனஅடி தண்ணீர் திறக்க முடிவு
பாகிஸ்தானில் லாகூரிலிருந்து _____ பயணிகள், ____ஊழியர்கள் என மொத்தம் 107 பேருடன் வெள்ளிக்கிழமை புறப்பட்டுச் சென்ற பிஐஏ விமானம் கராச்சியின் ஜின்னா சர்வதேச விமான நிலையத்துக்கு அருகே வந்தபோது சிக்னலை இழந்தது.
98 பயணிகள், 9 ஊழியர்கள்
98 பயணிகள், 8 ஊழியர்கள்
89 பயணிகள், 9 ஊழியர்கள்
97 பயணிகள், 7 ஊழியர்கள்
ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.16 உயர்ந்து ___________________.
ரூ.4545-க்கு விற்பனையாகிறது.
ரூ.4544-க்கு விற்பனையாகிறது.
ரூ.5544-க்கு விற்பனையாகிறது.
ரூ.4555-க்கு விற்பனையாகிறது.
இந்தியாவில் மொத்தம் ____ கோடி புலம்பெயர் தொழிலாளர்கள்; ______ லட்சம் பேர் சொந்த மாநிலம் திரும்பினர்: உள்துறை அமைச்சகம் தகவல்
4 கோடி புலம்பெயர் தொழிலாளர்கள்; 55 லட்சம் பேர்
4 கோடி புலம்பெயர் தொழிலாளர்கள்; 70 லட்சம் பேர்
4 கோடி புலம்பெயர் தொழிலாளர்கள்; 72 லட்சம் பேர்
4 கோடி புலம்பெயர் தொழிலாளர்கள்; 75 லட்சம் பேர்
நூறு நாள் வேலைத் திட்டத்தின் கீழ், தினக்கூலி ___________லிருந்து ரூ.202-ஆக உயர்த்தப்படுகிறது. இதனால், 13 கோடிக்கும் மேற்பட்ட குடும்பங்கள் பயன்பெறும் என்கிறார்கள்
தினக்கூலி ரூ.189-
தினக்கூலி ரூ.185-
தினக்கூலி ரூ.182-
தினக்கூலி ரூ.180-
ஜூன்________ வரை அபராதம் இல்லாமல் மின் கட்டணம் செலுத்த அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.
ஜூன் 3
ஜூன் 6
ஜூன் 12
ஜூன் 16
நெல்லை மாவட்டத்தில் ______ நாட்களுக்குப்பின் கரோனா பாதிப்பு இல்லை ( As of May 24th)
21
14
07
19
புதுச்சேரியில் மின்கட்டணம் _______ முதல் உயர்கிறது
ஜூன் 1
ஜூன் 15
ஜூன் 18
ஜூன் 19
வட மேற்கு வங்கக் கடல் மற்றும் தென்மேற்கு அரபிக்கடல் பகுதியில் பலத்தவட மேற்கு வங்கக் கடல் மற்றும் தென்மேற்கு அரபிக்கடல் பகுதியில் பலத்த காற்று மணிக்கு____________________மீட்டர் வேகத்தில் வீசுவதால் இந்தப் பகுதிகளுக்கு மீனவர்கள் அடுத்த இரண்டு நாட்களுக்கு மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள்.
காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்தில் வீசுவதால்
காற்று மணிக்கு 50 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்தில் வீசுவதால்
காற்று மணிக்கு 400 முதல் 500 கிலோ மீட்டர் வேகத்தில் வீசுவதால்
காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசுவதால்
கரோனா வைரஸ் பரிசோதனைக் காக ___________பிசிஆர் கருவிகள் ஓரிரு நாட்களில் சென்னைக்கு வரவுள்ளது என்று சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
7 லட்சம் பிசிஆர் கருவிகள்
1 லட்சம் பிசிஆர் கருவிகள்
4 லட்சம் பிசிஆர் கருவிகள்
9 லட்சம் பிசிஆர் கருவிகள்
