NEW
Font size
Worksheetsதகவல் செயலாக்கம்
Total questions: 10
Worksheet time: 5mins
முழுமையான சேர்ப்பினை உருவாக்கவும்
முழுமையான சேர்ப்பினை உருவாக்கவும்
முழுமையான சேர்ப்பினை உருவாக்கவும்
கொடுக்கப்பட்ட முக்கோணத்திலிருந்து எத்தனை முக்கோணங்களை உருவாக்க முடியும்?
6
13
10
7
எண்கோவையாக மாற்றுக
10 × 5+9 × 4
(10×5)+(9×4)
10 ×(5+9)×4
10+5+9+4
மூன்று நாணயங்களை ஒரே சமயத்தில் சுண்டும்போது எத்த்னை விதமான விளைவுகள் கிடைக்கும்?
6
8
3
2
மூன்று பலவுள் தெரிவு வினாக்களில் A,B,C மற்றும் D தெரிவுகளிலிருந்து சரியான விடையைத் தேர்ந்தெடுக்க எத்தனை விதமான வழிகள் உள்ளன?
4
3
12
64
7ஐ ஒர் இலக்கமாக கொண்ட ஈரிலக்க எண்கள் எத்தனை உள்ளன?
10
18
19
20
ஒன்றை ஒன்று சார்ந்திராத இரண்டு செயல்பாடுகள் m வழிகளில் அல்லது n வழிகளில் செயல்பட முடியும் எனில் அந்த இரண்டு செயல்பாடுகளும் ----- வழிகளில் செயல்படமுடியும்
m-n
m+n
mn
nm
ஒன்றை ஒன்று சார்ந்துஅமையும் இரண்டு செயல்பாடுகள் m வழிகளில் மற்றும் n வழிகளில் செயல்பட முடியும் எனில் அந்த இரண்டு செயல்பாடுகளும் ----- வழிகளில் செயல்படமுடியும்
m+n
m-n
m×n
nm
