wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

10 M TM 05 ஆயத்தொலை வடிவியல்

Total questions: 15

Worksheet time: 11mins

Name
Class
Date
1.

(−5,0) , (0,−5) மறறும் (5,0) ஆகிய புள்ளிகளால் அமைக்கப்படும் முக்கோணத்தின் பரப்பு

a)

0 ச.அ

b)

25 ச.அ

c)

5 ச.அ

d)

எதுவுமில்லை

2.

ஒரு சுவரின் அருகே நடந்து சென்று கொண்டிருக்கும் ஒரு நபருக்கும் சுவருக்கும் இடையே உள்ள தூரம் 10 அலகுகள் சுவரை Y -அச்சாக கருதினால், அந்த நபர் செல்லும் பாதை என்பது

a)

x =10

b)

y =10

c)

x = 0

d)

y=0

3.

x =11 எனக் கொடுக்கப் பட்ட நேர்கோட்டின்சமன்பாடானது

a)

X -அச்சுக்கு இணை

b)

Y -அச்சுக்கு இணை

c)

ஆதிப் புள்ளி வழிச் செல்லும்

d)

(0,11) எனற புள்ளி வழிச் செல்லும்

4.

(5,7), (3,p) மறறும் (6,6) என்பன ஒரு கோடமைந்தவை எனில், p–யின் மதிப்பு

a)

3

b)

6

c)

9

d)

12

5.

3x - y = 4 மற்றும் X + Y = 8 ஆகிய நேர்கோடுகள் சந்திக்கும் புள்ளி

a)

(5,3)

b)

(2,4)

c)

(3,5)

d)

(4,4)

6.

( 12 , 3 ) , ( 4 , a ) என்ற புள்ளிகளை இணைக்கும் கோட்டின் சாய்வு 18\frac{1}{8}  எனில், ‘ a ' -யின் மதிப்பு

a)

1

b)

4

c)

-5

d)

2

7.

(0,0) மற்றும் (–8,8) என்ற புள்ளிகளை இணைக்கும் கோட்டிற்குச் செங்குத்தான கோட்டின் சாய்வு

a)

-1

b)

1

c)

13\frac{1}{3}

d)

-8

8.

 கோட்டுத்துண்டு PQ -யின் சாய்வு  13\frac{1}{\sqrt{3}}  
 எனில், PQ–க்கு   செங்குத்தான இரு சம வெட்டியின் சாய்வு

a)

   3\sqrt{3}  

b)

- 3\sqrt{3}  

c)

 13\frac{1}{\sqrt{3}}  

d)

0

9.

Y அச்சில் அமையும் புள்ளி A -யின் செங்குத்துத் தொலைவு 8 மற்றும் X அச்சில் அமையும் புள்ளி B–யின் கிடைமட்டத் தொலைவு 5 எனில், AB என்ற நேர்கோட்டின் சமன்பாடு

a)

8x + 5y = 40

b)

8x - 5y = 40

c)

x = 8

d)

y = 5

10.

7x - 3y + 4 = 0 என்ற நேர்கோட்டிற்குச் செங்குத்தாகவும், ஆதிப்புள்ளி வழிச் செல்லும் நேர்கோட்டின் சமன்பாடு

a)

7x - 3y + 4 = 0

b)

3x - 7y + 4 =0

c)

3x + 7y = 0

d)

7x - 3y = 0

11.

(i) l1 :l_1\ :  3y = 4x + 5 (ii)  l2 :l_2\ : 4y = 3x - 1 (iii)  l3:l_3: 4y + 3x =  7  (iv)   l4 :l_4\ :  4x + 3y  = 2 எனக் கொடுக்கப்பட்ட நான்கு நேர்கோடுகளுக்குக் கீழ்க்கண்ட கூற்றுகளில் எது உண்மை

a)

  l1l_1    மற்றும்    l2l_2 செங்குத்தானவை

b)

  l1l_1   மற்றும்  l4l_4  இணையானவை

c)

  l2l_2   மற்றும் l4l_4  செங்குத்தானவை

d)

 l2l_2   மற்றும்  l3l_3   இணயானவை

12.

8 y = 4x + 21 என்ற நேர்கோட்டின் சமன்பாட்டிற்குக் கீழ்க்கண்டவற்றில் எது உண்மை

a)

சாய்வு 0.5 மற்றும் y வெட்டுத்துண்டு 2.6

b)

சாய்வு 5 மற்றும் y வெட்டுத்துண்டு 1.6

c)

சாய்வு 0.5 மற்றும் y வெட்டுத்துண்டு 1.6

d)

சாய்வு 0.5 மற்றும் y வெட்டுத்துண்டு 1.6

13.

ஒரு நாற்கரமானது ஒரு சரிவகமாக அமையத் தேவையான நிபந்தனை

a)

இரு பக்கங்கள் இணை.

b)

இரு பக்கங்கள் இணை மற்றும் இரு பக்கங்கள் இணையற்றவை .

c)

எதிரெதிர் பக்கங்கள் இணை.

d)

அனைத்துப் பக்கங்களும் சமம்.

14.

சாய்வைப் பயன்படுத்தி நாற்கரமானது ஓர் இணைகரமாக உள்ளது எனக் கூற நாம் காண வேண்டியவை

a)

இரு பக்கங்களின் சாய்வு

b)

இரு சோடி எதிர் பக்கங்களின் சாய்வுகள்

c)

அனைத்துப் பக்கங்களின் நீளங்கள்

d)

இரு பக்கங்களின் சாய்வுகள் மற்றும் நீளங்கள்

15.

(2, 1) ஐ வெட்டுப் புள்ளியாகக் கொண்ட இரு நேர்கோடுகள்

a)

x - y - 3 = 0 ; 3x - y -7 = 0

b)

x + y = 3 ; 3x + y = 7

c)

3x + y = 3 ; x + y = 7

d)

x + 3y - 3 = 0 ; x - y - 7 = 0