Font size
Worksheetsகோவில் வழிபாடு
Total questions: 11
Worksheet time: 2mins
எவ்வகை வணக்கம் / நமஸ்காரம்?
What kind of namaskaram?
ஓரங்க நமஸ்காரம்
Orangga Namaskaram
மூன்று அங்க நமஸ்காரம்
Moonru Angga Namaskaram
பஞ்சாங்க நமஸ்காரம்
Panjangga Namaskaram
அஷ்டாங்க நமஸ்காரம்
Asthangga Namaskaram
சாஷ்டாங்க நமஸ்காரம்
Shasthangga Namaskaram
இந்த வணக்கத்தின் பெயர் என்ன?
What is the name of this Namaskaram?
ஓரங்க நமஸ்காரம்
Oorangga Namaskaram
பஞ்சாங்க நமஸ்காரம்
Panjangga Namaskaram
அஷ்டாங்க நமஸ்காரம்
Asthangga Namaskaram
மூன்று அங்க நம்ஸ்காரம்
Moonrangga Namaskaram
பெண்கள் எல்லா வகையான வணக்கங்களையும் செய்ய வேண்டும்.
Women should do all kinds of Namaskaram.
சரி
True
தவறு
False
சூழலுக்கு ஏற்ப செய்ய வேண்டும்
Doing it Have to adapting to the situation
பலிபீடம் - Palippidam
உயிர் பலி கொடுத்தல் - Performing sacrifices
உடலைச் சுத்தம் செய்தல்
Cleansing our body
மனதில் உள்ள தீய எண்ணங்களைப் பலியிட வேண்டும்.
Sacrifice our negative thoughts in our mind
தொடர்புடையக் கூற்று எது?
What is the related statement?
கோபுர தரிசனம் கோடி புண்ணியம்
The Gopura darshan is kodi punniyam ( Million earns)
தங்கக் கோயில் வேண்டும்
To have a golden temple
ஆலயம் செல்ல சிறந்த நேரம் இரவு நேரம் ஆகும்
The best time to go to temple is at night time
கோவிலில் கொடிமரம் இருந்தால் மட்டுமே கீழே விழுந்து வணங்க வேண்டும்.
Only if the Kodimaram in the temple, we should bowed down.
சரி - True
தவறு - False
விமானம் - Vimanam
கோவில் விமானம் - Kovil Vimanam
இராஜ கோபுரம் - Raja Gopuram
கொடிமரம் - Kodimaram
கருங்கல் - granite stone
வாகனம் - Vaaganam
பலிபீடம் - Palippidam
மூர்த்தி - Moothy
இராஜ கோபுரம் - Rajagopuram
வாகனம் - Vaaganam
கொடி மரம் - Kodimaram
கோபுர வாசல் - Gopuravaasal
இராஜ கோபுரம் - Rajagopuram
வெள்ளை கோபுரம் - White Gopuram
கோயில் கோபுரம் - Temple Gopuram
புதிய கோபுரம் - New Gopuram
தேகத்தைச் சுத்தம் செய்தல்
Cleansing our body
தீர்த்தம் தெளித்தல்
Sprinkling holy water ( Thirtham )
கோவிலை வலம் வருதல்
Going around the temple
