Font size
S
M
L
XL
Worksheetsவாழ்வியல் கணிதம்-சதவீதம்
Total questions: 10
Worksheet time: 5mins
Name
Class
Date
1.
x இன் 30% என்பது 150 எனில் x இன் மதிப்பு-------
(a)
2.
ஒரு மணி நேரத்தில் 2 நிமிடங்கள் என்பது ------%
a)
3 31
b)
2 21
c)
32
d)
23
3.
x இன் x% என்பது 25 எனில் x என்பது-------------
(a)
4.
ஒரு பள்ளியில் உள்ள 1400 மாணவர்களில் 420 பேர் மாணவிகள் எனில் பள்ளியிலுள்ள மாணவர்களின் சதவீதம்------
(a)
5.
0.5252 என்பது -------%
(a)
6.
250 லிட்டரின் 12% என்பது 150 லிட்டரின் -----%இக்குச் சமமாகும்
(a)
7.
ஒரு பள்ளித் தேர்தலில் A,B மற்றும் C ஆகிய மூன்று வேட்பாளர்கள் முறையே 153,245 மற்றும் 102 வாக்குகளைப் பெற்றனர் எனில் வெற்றியாளர் பெற்ற வாக்குச்சதவீதம்---------%
(a)
8.
10000 இன் 25% மதிப்பின் 15% என்பது-------
(a)
9.
ஓர் எண்ணின் 60% இலிருந்து 60 ஐக் கழித்தால் 60 கிடைக்கும் எனில் அந்த எண் -------
(a)
10.
48 இன் 48% =x எனில் x இன் மதிப்பு------
(a)
Reset
