wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

9 ஆம் வகுப்பு மெய்யெண்கள்

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

n என்பது ஓர் இயல் எண் எனில்  n\sqrt{n}  என்பத

a)

எப்போதும் ஓர் இயல் எண்

b)

எப்போதும் ஓர் விகிதமுறா எண்

c)

எப்போதும் ஓர்  விகிதமுற எண்

d)

ஒரு விகிதமுறு அல்லது விகிதமுறா எண்

2.

பின்வருவனவற்றுள் எது உண்மையல்ல

a)

ஒவ்வொரு விகிதமுறு எண்ணும் மெய்யெண்

b)

ஒவ்வொரு முழுக்களும் விகிதமுறு எண்

c)

ஒவ்வொரு மெய்யெண்ணும் விகிதமுறா எண்

d)

ஒவ்வோர் இயல் எண்ணும் ஒரு முழு எண்

3.

இரு விகிதமுறா எண்களின் கூடுதல் பற்றிய கீழ்காணும் கூற்றுகளில் எது உண்மையல்ல

a)

எப்போதும் ஒரு விகிதமுறா எண்

b)

ஒரு விகிதமுறு அல்லது விகிதமுறா எண்ணாக இருக்கலாம்

c)

எப்போதும் ஒரு விகிதமுறு எண்

d)

எப்போதும் ஒரு முழுக்களாகும்

4.

பின்வருவனவற்றுள் எது முடிவுறு தசமத் தீர்வு?

a)


564\frac{5}{64}

b)

89\frac{8}{9}

c)

1415\frac{14}{15}

d)

112\frac{1}{12}

5.

பின்வறுவனவற்றுள் எது விகிதமுறா எண்?

a)

25\sqrt{25}

b)

94\sqrt{\frac{9}{4}}

c)

711\frac{7}{11}

d)

Π\Pi

6.

2 மற்றும் 2.5 என்ற எண்களுக்கிடைடெ உள்ள ஒரு விகிதமுறு எண்

a)

11\sqrt{11}

b)

5\sqrt{5}

c)

2.5\sqrt{2.5}

d)

8\sqrt{8}

7.

 13\frac{1}{3}  ஐ எந்த மிகச் சிறிய விகிதமுறு எண்ணால் பெருக்கினால் அதன் தசம விரிவு ஒரு இலக்கத்தோடு முடிவுறு தசம விரிவாக அமையும்?

a)

 110\frac{1}{10}  

b)

 310\frac{3}{10}  

8.

 17\frac{1}{7}  = 0.142857  0.\overline{142857}\ \   எனில் 57\frac{5}{7}  இன் மதிப்பு ?

a)

 0.1428570.\overline{142857}  

b)

 0.7142850.\overline{714285}  

c)

 0.5714280.\overline{571428}  

9.

பின்வருவனவற்றுள் பொருந்தாததைக் காண்க

a)

32\sqrt{32} ×2\times\sqrt{2}

b)

273\frac{\sqrt{27}}{\sqrt{3}}

c)

72×8\sqrt{72}\times\sqrt{8}

d)

5418\frac{\sqrt{54}}{\sqrt{18}}

10.

 0.34 +0.34 =0.\overline{34}\ +0.3\overline{4}\ =  

a)

 0.6870.6\overline{87}  

b)

 0.680.\overline{68}  

c)

 0.680.6\overline{8}  

d)

 0.6870.68\overline{7}