Wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

நோயும் மருந்தும்

Total questions: 5

Worksheet time: 4mins

Name
Class
Date
1.

1. உடல் நலம் என்பது..... இல்லாமல் வாழ்தல் ஆகும்

a)

அணி

b)

பணி

c)

பிணி

d)

மணி

2.

2. நீலகேசி கூறும் நோயின் வகைகள்

a)

2

b)

3

c)

4

d)

5

3.

3. நீலகேசி எத்தனைச் சருக்கங்களைக் கொண்டது

a)

9

b)

10

c)

19

d)

20

4.

4. நீலகேசி............ ஒன்று

a)

ஐம்பெருங்காப்பியங்கள்

b)

ஐஞ்சிறு காப்பியங்கள்

c)

எட்டுத்தொகை பதினெண்கீழ்க்கணக்கு

5.

5. மருந்தின் வகைகள் எத்தனை?

a)

5

b)

4

c)

3

d)

6