Worksheetsஅந்திம காலம்
Total questions: 10
Worksheet time: 3mins
நாவலில் காணப்படும் பல்வேறு உத்திகள் யாவை??
உரையாடல் உத்தி
பின்னோக்கு உத்தி
கடித உத்தி
எதிர்கால உத்தி
எது திருக்குறள் உத்தி?
ராதா கணவனைப் பிரிந்து வந்தபோது அறிவுரை கூறும்போது
சிவமணி பரமாவைப் பார்க்க வந்தபோது
சுந்தரம் பேரன் பரமாவுக்கு திருக்குறள் போதிக்கும்போது
பின்வரும் நபர் மேல்தட்டு வர்க்கத்தினர்
சுந்தரம்
ஜானகி
சிவமணி
டத்தோ யூசோப்
மனைவி ஜானகியின் இறப்பிற்குப் பின் சுந்தரத்தின் நிலை என்ன??
தனிமையில் இறுதி நாட்களைக் கழித்தார்
மகள் ராதாவுடனும் பேத்தியுடனும் இறுதிக் காலத்தைக் கழித்தார
சுந்தரம் அவரது அக்காள் அன்னத்துடன் இறுதி நாட்களைக் கழித்தார்
பின்வரும் நிகழ்வுகள் நாவலில் சிக்கல் அவிழ்ப்பாக அமைந்தவை
பரமாவின் இறப்பு
ஜானகியின் மரணம்
சிவமணி மனம் திருந்துதல்
ராதா மகனைக் காண வருதல்
பின்வருவனவற்றுள் நாவலின் துணைக் கருத்துக்கள் யாவை??
மன வலிமை வெல்லும்
தமிழ்ர்களுக்குத் தமிழ்ப் பற்று அவசியம்
மரபைப் போற்ற வேண்டும்
எளிமையாக வாழ வேண்டும்
நாவலில் பல்வேறு கோட்பாடுகள் முன்னிருந்தப் பட்டுள்ளன. அவை யாவை?
இருந்தலியல் கோட்பாடு
நிலையாமை கோட்பாடு
பற்றின்மை கோட்பாடு
அறியாமை கோட்பாடு
பின்வரும் கருத்துகளை சுந்தரத்தின் தமிழ்ப்பற்றைக் காட்டுகின்றன.
பேரனைத் தமிழ்ப் பெயரால் அழைத்தது
திருக்குறளின்பால் கொண்ட ஈடுபாடு
தமிழாசிரியராகப் பணியாற்றி ஓய்வுப் பெற்றது
கண்டிப்பு மிகுந்த ஆசிரியராக ப் பணியாற்றியது
அந்திம கால நாவல் மலேசிய மண்வாசனை கமழும் நூல் ஆகும்.
பல்லின மக்கள் வாழ்வியலைக் காட்டுகிறது
சுந்தரம் தமிழாசிரியராகப் பணியாற்றினார்
சுந்தரத்தின் பிள்ளைகள் தமிழ் கற்றனர்
ராதா தற்கால இந்திய சமுதாயத்தின் பிரதிநிதி. ஏன்??
மேல்நாட்டு மோகம்
தமிழ்ப்பற்று இல்லாமை
பேராசை குணம்
குழந்தை மீது அன்பின்மை
