Font size
Worksheetsஇலக்கணம்
Total questions: 15
Worksheet time: 3mins
தொகை நிலைத்தொடர் ..........வகைப்படும்
5
6
8
இறந்த கால இடைநிலைகள் யாவை???
த்,ற்,ட்
ப்,வ்,க்
இல், அல், ஆல்
தொகை நிலைத்தொடரில் மறைந்து வரும் உருபுகள் யாவை??
மை, ஆன, ஆகிய
மை, கை, வை
ஆன, ஆகிய ,என்ற
பின்வருவனவற்றுள் எது இருபெயரொட்டுப் பண்புத்தொகை
*வேப்பமரம்
*சாரைப்பாம்பு
*தெருநாய்
*கடிநகர்
I, II
I,II,III
II, III,IV
பிழையான இணை எது??
கபிலன் வந்தான் --
எழுவாய்த் தொடர்
கதிரவா வா
விளித்தொடர்
கண்டேன் சீதையை-
வினையெச்சத் தொடர்
விழுந்த மரம்-
பெயரெச்சத் தொடர்
மாமுனி
பெயரெச்சத் தொடர்
உரிச்சொற்றொடர
பெயரெச்சம்
வினையெச்சம்
வியங்கோள் வினைமுற்று ----- ஆகிய இடங்களில் வரும்
*வாழ்த்துதல்
*வைதல்
*வினவுதல்
1 மட்டும்
1 ,2 மட்டும்
1, 3 மட்டும்
அனைத்தும் சரி
தார் வேந்தன்
பண்புத்தொகை
வேற்றுமைத்தொகை
2 ஆம் வேற்றுமை உருபும் பயனும் உடந்தொக்கத் தொகை
இருபெயரொட்டுப் பண்புத்தொகை
பகுபத உறுப்புக்கள் ---- வகைப்பாடு
6
5
8
மடக்கொடி , அவ்வூர்
கொடுக்கப்பட்ட சொற்களுக்கான இலக்கணக் குறிப்புகளில் வரிசை மாறாத சரியான இணையைத் தேர்வு செய்.
அன்மொழித் தொகை, சேய்மைச் சுட்டு
பண்புத்தொகை, சேய்மைச் சுட்டு
உரிச்சொற்றொடர், அன்மொழித் தொகை
வினைத்தொகை, பண்புத்தொகை
பொருந்தும் இலக்கணம் யாது??
கூவா. - விளி
தேவா-- தானியாகுப்பெயர்
இருந்த வள்ளல் --
ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்
நீர்முகில் -- 2 ஆம் வேற்றுமை உருபும் பயனும் உடந்தொகைத் தொகை
பின்வரும் இலக்கணங்களுள் தவறானது எது??
இகழ்வார் - வினைத்தொகை
செந்நீர் -- வினைத்தொகை
இன்னாச்சொல் -- ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்
உண்ணாது --
வினையெச்சம்
"கற்கின்றனர்" என்னும் நிகழ்கால வினைமுற்றின் வேர்ச்சொல் எது??
கற்க
கற்று
கல்வி
கல்
மலைக்குகை -
வினைத்தொகை
உரிச்சொற்றொடர்
உருவகம்
உவமைத்தொகை
பொறு-- என்னும் வேர்ச்சொல்லின் வினயாலணையும் பெயர்
பொறுத்தான்
பொறுத்தல்
பொறுத்து
பொறுத்தவர்
