wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

Haggai & Zechariah 1&2

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

Who were Zerubbabel and Joshua?


செருபாபேல் மற்றும் யோசுவா என்பவரகள் யார்?

a)

The Governor of Judah and the Chief Judge

யூதாவின் தலைவனும் பிரதான நீதிபதி

b)

The King of Judah and High Priest

யூதாவின் ராஜாவும் பிரதான ஆசாரியனும்

c)

The Governor of Judah and the High Priest

யூதாவின் தலைவனும் பிரதான ஆசாரியனும்

d)

The King of Judah and the Chief Judge

யூதாவின் ராஜாவும் பிரதான நீதிபதி

2.

God says the people are neglecting their duties and instead putting the money into_____________.


மக்கள் தங்கள் கடமைகளை மறந்து தங்கள் கூலியை __________போடுகிறார்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்

a)

A bank

வங்கியில்

b)

An unsound Investment

ஆதாரமற்ற முதலீடு

c)

A bag with holes

பொத்தலான பையிலே

d)

Unwanted Purchase

தேவையற்ற கொள்முதல்

3.

From where should the people get wood to build the temple?


எங்கிருந்து மரங்களை கொண்டுவந்து, ஆலயத்தைக் கட்டுங்கள் என்று ஆண்டவர் உரைக்கிறார்?

a)

From Egypt

எகிப்திலிருந்து

b)

From the mountains

மலையின்மேல்

c)

From Lebanon

லீபலோனிலிருந்து

d)

From the Forests

காடுகளிலிருந்து

4.

How many days after Haggai's speech did Zerubabbel and Joshua begin the work? (Think before choosing the answer)


ஆகாயின் வார்த்தைக்கு செவிக்கொடுத்து செருபாபேலும் யோசுவாவும் எத்தனை நாட்கள் கழித்து வேலையை தொடங்கினார்கள் (சிந்தித்து பதில் அளிக்கவும்)

a)

17 days

17 நாட்கள்

b)

25 days

25 நாட்கள்

c)

12 days

12 நாட்கள்

d)

23 days

23 நாட்கள்

5.

Zerubbabel will be chosen and be kept as _________God says


செருபாபேலை தெரிந்துகொண்டு அவனை __________ வைப்பேன் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்

a)

Signet Ring

முத்திரை மோதிரம்

b)

Sceptre

செங்கோல்

c)

Crown

கிரீடம்

d)

Sword

வாள்

6.

In his visions Zechariah saw a man standing among ______ trees

சகரியா தனது தீர்க்கதரிசனத்தலே ஒரு புருஷனை___________செடிகளுக்குள் கண்டார்

a)

Ash Trees

சாம்பல் மரம்

b)

Oak Trees

ஓக் மரம்

c)

Myrtle Trees

மிருதுச்செடி

d)

Olive Trees

ஒலிவ மரம்

7.

What did the LORD say would be built in Jerusalem?

எருசலேமில் எது கட்டப்படும் என்று கர்த்தர் கூறுகிறார்?

a)

An Altar

பலிபீடம்

b)

A Tabernacle

கூடாரம்

c)

God's house

கர்த்தருடைய ஆலயம்

d)

None of the above

இவை எதுவும் இல்லை

8.

What was the man in Zechariah's vision holding in his hand?

சகரியாவின் தீர்க்கதரிசனத்தில் தோன்றின புருஷன் கையில் எதை பிடித்திருந்தார்?

a)

Measuring Line

அளவுநூல்

b)

Plumb Line

தூக்கு நூற்குண்டு

c)

Candlestick

குத்துவிளக்கு

d)

Rod

கோல்

9.

What do those who touch Zion touch also?

சீயோனை தொட்டவன் எதையும் தொட்டவன்?

a)

Holy Ground

புனித ஸ்தலம்

b)

Apple of his eye

அவருடைய கண்மணியைத் தொடுகிறான்

c)

God's anointed

கடவுளின் அபிஷேகம் பண்ணப்பட்டவரை

d)

God's Dwelling Place

கடவுள் வசிக்கும் இடம்

10.

Who was Iddo?

இத்தோ யார்?

a)

Grandfather of Zechariah

சகரியாவின் தாத்தா

b)

Father of Berechiah

பெரகியாவின் தகப்பன்

c)

Both A & B

A & B இரண்டும்

d)

None of the above

இவை எதுவும் இல்லை