NEW
Font size
S
M
L
XL
Worksheetsவேற்றுமை உருபுகள் பகுதி 1
Total questions: 8
Worksheet time: 3mins
Name
Class
Date
1.
பூனை ________________ குடித்தது.
a)
பாலை
b)
பாலுக்கு
c)
பாலுடன்
2.
அக்கா தயிரில் __________ வெங்காயத்தையும் சேர்த்தார்.
a)
வெள்ளிரிக்காயை
b)
வெள்ளிரிக்காயுடன்
c)
வெள்ளிரிக்காயால்
3.
மாணவர்கள் _________________ அழைத்தார்கள்.
a)
ஆசிரியரோடு
b)
ஆசிரியரால்
c)
ஆசிரியரை
4.
அத்தை _______________ காய்கறிகளை வெட்டினார்.
a)
கத்தியால்
b)
கத்தியுடன்
c)
கத்தியை
5.
நாம் _________________ மதிக்க வேண்டும்.
a)
பெரியவர்களால்
b)
பெரியவர்களோடு
c)
பெரியவர்களை
6.
_______________ சிலை செய்யப்பட்டது.
a)
சிற்பியோடு
b)
சிற்பியால்
c)
சிற்பியை
7.
கவிதா ____________ பூங்காவுக்குத் சென்றாள்.
a)
விமலாவுடன்
b)
விமலாவை
c)
விமலாவால்
8.
நான் ________________ புத்தகம் படித்தேன்.
a)
அக்காவை
b)
அக்காவோடு
c)
அக்காவில்
Reset
