Font size
Worksheetsஇலக்கணம் stpm
Total questions: 15
Worksheet time: 4mins
எழுதுகோல் என்பது எவ்வகைத் தொகை நிலைத்தொடர்?
வேற்றுமைத் தொகை
அன்மொழித் தொகை
வினைத்தொகை
பண்புத்தொகை
செல்லாக்காசு
மோற்காணும் சொல் வலிமிகும். ஏன்??
எதிர்மறைப் பெயரெச்சம்
பெயரெச்சம்
வினையெச்சம்
ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்
ராமன் செடிக்கொடியை வெட்டி மல்லிகைத் தோட்டத்தை அழகு படுத்தினான்.
செடிக்கொடி
செடிகொடி
ராஜன் தான் வளர்க்கும் வண்ணக்கிளிக்கு தங்கக்கூடு வாங்கினான்
தங்கக்கூடு
தங்ககூடு
நீர்க்குடம்.
வலிமிகுந்து உள்ளமைக்கானக் காரணம் என்ன??
வேற்றுமைத்தொகை
2 ஆம் வேற்றுமை உருபும் பயனும் உடன்தொக்கத் தொகை
நீ
பின்வரும் சொற்களுள் எது வினைத்தொகை அல்ல??
தளர் நடை
ஓங்கு புகழ்
வளர்தமிழ்
பின்வரும் எந்த சொல் உம்மைத்தொகை அல்ல?
காக்கை குஞ்சு
மல்லிகைப் பூ
தேன்மொழி
சுவை நீர்
மூதூர் என்பது??
வினைத்தொகை
பண்புத்தொகை
உருபும் பயனும் உடந்தொக்கத் தொகை
பொற்றொடி வந்தாள்
மூன்றாம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்கத்தொகை
அன்மொழித் தொகை
ஒரு சொல் அதன் பொருளக் காட்டாது, அவ்வினையைச் செய்தவனையோ அல்லது பொருளையோ குறிக்கும் பெயர்ச் சொல்லாக மாறிப் பெயராக வருவது...... எனப்படும்.
வினைச்சொல்
பெயர்ச்சொல்
வினையாலணையும் பெயர்
வினைமுற்று
அழகிய மயில்
பெயரெச்சம்
தெரிநிலை பெயரெச்சம்
குறிப்புப் பெயரெச்சம்
வினையெச்சம்
மக்கள் (மூன்றரை மீட்டர்) நீளமுள்ள பட்டத்தைச் செய்து பறக்க விட்டனர்.
வினைத்தொகை
உம்மைத்தொகை
அன்மொழித்தொகை
மான்விழி பார்த்தாள்
எழுவாய்த்தொடர்
விளித்தொடர்
பெயரெச்சத்தொடர்
அன்னமே நீ தூது செல்லாயோ
எழுவாய்த்தொடர்
விளித்தொடர்
வினையெச்சத்
தொடர்
கிளிமொழி பேசினாள்
உம்மைத்தொகை
வினைத்தொகை
அன்மொழித் தொகை
