Worksheets10th Tamil இயல்-4 Online Test
Total questions: 25
Worksheet time: 13mins
" விசும்பில் ஊழி ஊழ் ஊழ் செல்ல"- இவ்வடியில் " விசும்பு" என்னும் சொல்லின் பொருள்
வானம்
காற்று
யுகம்
முறை
உயிரினங்களில் மனிதரை உயர்த்திக்காட்டுவது அவர்களின்
சிந்தனை ஆற்றல்
செல்வம்
வாழ்நாள்
ஆற்றல்
பெப்பர் என்பது ஒரு
வன்பொருள்
மென்பொருள்
இயந்திர மனிதன்
கணினி
ஸ்மார்ட் போன் என்பதற்கு இணையான தமிழ்ச்சொல்
திறன்பேசி
தொலைபேசி
அலைபேசி
செல்பேசி
பாரத ஸ்டேட் வங்கியின் உரையாடு மென்பொருள் எது?
துலா
சீலா
குலா
இலா
" உனதருளே பார்ப்பன் அடியேனே "-யார் யாரிடம் கூறியது?
குலசேகராழ்வாரிடம் இறைவன்
இறைவனிடம் குலசேகராழ்வார்
மருத்துவரிடம் நோயாளி
நோயாளியிடம் மருத்துவர்
பெருமாள் திருமொழியில் உள்ள பாடல்களின் எண்ணிக்கை
105
155
205
255
ஜப்பானில் சாப்ட் வங்கி உருவாக்கிய இயந்திர மனிதன்
வாட்சன்
பெப்பர்
சோபியா
வேர்டுஸ்மித்
" விசும்பில் ஊழி" எனத் தொடங்கும் பரிபாடலை எழுதியவர்
நக்கீரர்
மருதனார்
கீரந்தையார்
ஓதலாந்தையார்
" விசும்பில் ஊழி ஊழ் ஊழ் செல்ல"- இவ்வடியில் " ஊழி" என்னும் சொல்லின் பொருள்
வானம்
காற்று
யுகம்
முறை
இந்தியாவின் பெரிய வங்கி
இந்தியன் வங்கி
பாரத ஸ்டேட் வங்கி
கனரா வங்கி
பரோடா வங்கி
" நீ ஆளா உனதருளே பார்ப்பன் அடியேன் " என்றவர்
குலசேகராழ்வார்
மக்கள்
மருத்துவர்
வித்துவக்கோட்டு இறைவன்
பெருமாள் திருமொழியைப்.பாடியவர்
திருமங்கையாழ்வார்
குலசேகராழ்வார்
நம்மாழ்வார்
பொய்கையாழ்வார்
வாளால் அறுத்துச் சுடுபவர்
குலசேகராழ்வார்
மக்கள்
மருத்துவர்
வித்துவக்கோட்டு இறைவன்
பரிபாடல் அடியில் " விசும்பும் இசையும் " என்னும் தொடர் எதனைக் குறிக்கிறது?
வானத்தையும் பாட்டையும்
வானத்தையும் புகழையும்
வானத்தையும் பூமியையும்
வானத்தையும் பேரொலியையும்
பரிபாடலில் புவிக்குக் கூறப்பட்ட உவமை
நெருப்புப்பந்து
உருவம் இல்லாத காற்று
வெள்ளம்
ஊழி
2016 ல் நோயாளி ஒருவரின் புற்றுநோயைக் கண்டுபிடித்த ஐ.பி.எம் நிறுவனத்தின் கணினியின் பெயர்
வாட்சன்
வேர்டுஸ்மித்
ஸ்டீவ்ஸ்மித்
பெப்பர்
தென்னை மரங்கள் உள்ள பகுதியை தென்னந்தோட்டம் என்று கூறுவது ____ வழு
பால்
வினா
விடை
மரபு
தமிழ்க்கல்வெட்டு காணப்படும் பிறநாடு
ஆஸ்திரேலியா
சீனா
அமெரிக்கா
ஜப்பான்
ஜப்பானில் வரவேற்பாளராகவும், பணியாளராகவும் உள்ள இயந்திர மனிதன்
வாட்சன்
இலா
பெப்பர்
வேர்டுஸ்மித்
தகவல்களைக் கொடுத்தால் ,அழகான சில கட்டுரைகளை உருவாக்கும் மென்பொருள்
வாட்சன்
வழிகாட்டி வரைபடம்
வேர்டுஸ்மித்
பெப்பர்
சோபியா என்னும் இயந்திரப் பெண்ணுக்கு குடியுரிமை வழங்கியுள்ளநாடு
ஹாங்காங்
செளதிஅரேபியா
ஜப்பான்
அமெரிக்கா
சோபியா என்னும் இயந்திரப் பெண்ணைஉருவாக்கிய நிறுவனம்
ஐ.பி.எம் நிறுவனம்
சாப்ட் வங்கி
பாரத ஸ்டேட் வங்கி
ஹான்சன் ரோபோட்டிக்ஸ்
உலக அளவில் அதிகம் விற்பனையாகும் ரோபோ
வாட்சன்
பெப்பர்
சோபியா
இலா
ஒரு விரலைக்காட்டி சிறியதோ? பெரியதோ என்று கேட்பது ___ வழு
விடை
வினா
மரபு
கால
