wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

Ilakkanam 3 stpm

Total questions: 15

Worksheet time: 2mins

Name
Class
Date
1.

நாவலர் வந்தார்

a)

ஐந்தாம் வேற்றுமைத் தொகை

b)

ஏழாம் வேற்றுமைத் தொகை

c)

ஆறாம் வேற்றுமைத் தொகை

2.

புறநானூறு

a)

ஏழாம் வேற்றுமைத் தொகை

b)

ஐந்தாம் வேற்றுமைத் தொகை

c)

மூன்றாம் வேற்றுமைத்தொகை

3.

வளர்மதி

a)

வினைத்தொகை

b)

பண்புத்தொகை

c)

உவமைத்தொகை

4.

சாலப் பேசினார்

a)

வினைமுற்று

b)

உரிச்சொல்

c)

இடைச்சொல்

d)

வடச்சொல்

5.

மரபு வழு கொண்ட சொற்களை அடையாளம் காண்க

a)

யானைப் பாகன்

b)

ஆடு மேய்ப்பான்

c)

ஓவியம் தீட்டினான்

d)

காக்கைக் குட்டி

6.

மரபு வழுவைக் கொண்ட சொல் எது?

உழுகின்ற (1) எருது (2) எவ்வளவு (3) பால் கொடுக்கும்

a)

எருது

b)

உழுகின்ற

c)

எவ்வளவு

7.

பின்வரும் வாக்கியத்தில் காணப்படும் மரபு வழுவை அடையாளம் காண்க

கோழி கூவிய பின்னும் நித்திரை கொள்வது கூடாது.

a)

நித்திரை

b)

கோழி

c)

கொள்வது

8.

உழுகின்ற எருது எவ்வளவு பால் கொடுக்கும்.

a)

விடை வழு

b)

வினா வழு

c)

பால் வழு

9.

ஒரு பசுவை " வீட்டு இலட்சுமி வந்து விட்டாள்" எனக் கூறும் வாக்கியத்தில் காணப்பட்டுள்ள மரபு வழு யாது??

a)

பால் வழுவமைதி

b)

திணை வழுவமைதி

c)

இடவழுவமைதி

10.

பின்வருவனவற்றுள் எது 4 ஆம் வேற்றுமை உருபும் பயனும் உடந்தொக்கத் தொகையாகும்.

a)

பெரியார் பண்பு

b)

கண்ணகி கோயில்

c)

சிரியார் செயல்

11.

வல்லினம் மிகும் தொடர்களை அடையாளம் காண்க

a)

அறிந்துப் போசு

b)

சொல்லிக் கொடு

c)

அழுதுப் புலம்பினான்

d)

கண்டுக் களித்தான்

e)

அள்ளக் குறையாது

12.

நாடகக் கலை காலந்தோறும் மாறுதலடைந்து வளர்ந்து வருகின்ற கலையாகும்.

வாக்கியத்தில் காணும் சொற்களில் எது பெயரெச்சத் தொடர்??

a)

நாடகக் கலை

b)

காலந்தோறும்

c)

வளர்ந்து வருகின்ற கலை.

13.

*மல்லிகைப்பூ

*வெள்ளிக்கிழமை

*மாலைப்போது

மேற்காணப்படும் சொல் எவ்வகை தொகை நிலைத் தொடராகும்???

a)

பண்புத்தொகை

b)

இருபெயரொட்டுப் பண்புத்தொகை

c)

உம்மைத்தொகை

14.

அற்றார் அழிபசி தீர்த்தல்

அஃதொருவன்

பெற்றான் பொருள்வைப் புழி

திருக்குறளில் அழிபசி எனும் சொல்......

a)

உம்மைத்தொகை

b)

உவமைத்தொகை

c)

பண்புத்தொகை

15.

*புத்தர் அரசைத் துறந்தார்.

*அவள் முகம் மதியைப் போன்றது.

இந்தத் தொடர்கள் யாவும் ............... தொடர்கள் ஆகும்.

a)

2 ஆம் வேற்றுமைத்தொகை

b)

6 ஆம் வேற்றுமைத் தொகை

c)

3 ஆம் வேற்றுமைத் தொகை