Worksheets6th-வடிவியல்
Total questions: 10
Worksheet time: 5mins
வடிவியல் என்ப து புவியின்_____________________ஆகும்.
கோட்டுத் துண்டுகள்,
கதிர்கள்
கோடுகள்
அளவீடு
நீளம் குறைவானதும், இருபுறமும் முடியும் கோட்டினை நாம் _______ அழைப்போம்
கோடுகள்,
கோட்டுத் துண்டுகள்,
கதிர்கள்
கோணங்கள்
முதலில் வடிவியல் கருத்துகளைப் பயன்படுத்தினார்
தாமஸ் ஹாரியாட்
தேல்ஸ்
பிதாகரஸ்
சீனிவாச இராமானுஜர்
வடிவியலின் முறையான வளர்ச்சிக்கு உதவியவர்
தாமஸ் ஹாரியாட்
தேல்ஸ்
பிதாகரஸ்
சீனிவாச இராமானுஜர்
இருபுறங்களிலும் முடிவின்றி ஒன்றையொன்று சந்திக்காமல் இடையே மாறாதச் செங் குத்துத் தொலைவு உள்ள கோடுகள்
கோட்டுத் துண்டுகள்,
கதிர்கள்
கோடுகள்
இணைகோடுகள்
கோடுகளின் ஒரு முனை முடிவுற்றும் அடுத்த முனை முடிவுறாமல் தொடர்ந்தால்--------------
கோட்டுத் துண்டுகள்,
கதிர்கள்
கோடுகள்
இணைகோடுகள்
கோட்டிற்கு முடிவுப் புள்ளிகள்
இல்லை
உண்டு
கோட்டுத்துண்டிற்கு முடிவுப்புள்ளிகள்
இல்லை
உண்டு
A மற்றும் B என்ற இரண்டு புள்ளிகள் வழியாகச் செல்லும்கோட்டினை ____________ எனக் குறிப்போம்.
கோட்டுத் துண்டு AB,
கதிர் AB
கோடு AB
இணைகோடுகள் AB
புள்ளி B இலிருந்து புள்ளி A விற்குச் செல்லும் கோட்டுத்துண்டை _________எனக் குறிப்போம்.
கோட்டுத் துண்டு BA,
கதிர் BA
கோடு BA
இணைகோடுகள் BA
