Worksheets10th Tamil Unit 7 Online Test
Total questions: 20
Worksheet time: 10mins
தன் நாட்டைக் கைப்பற்ற வந்த மாற்றரசனோடு எதிர்த்துப் போரிடுவது ____ஆகும்?
நொச்சி
தும்பை
காஞ்சி
வஞ்சி
நிரைகவர்கள் என்பது ____திணை?
தும்பை
வாகை
காஞ்சி
வெட்சி
ஒருதலைக் காமம் என்பது?
அன்பின் ஐந்திணை
கைக்கிளை
பெருந்திணை
பாடாண்திணை
பாடாண்திணை எனப்படுவது ___?
பெண்ணின் ஒழுகலாறுகள்
போரின் வெற்றிச் சிறப்புகள்
ஆண்மனின் ஒழுகலாறுகள்
கோட்டையைச் சூழ்ந்து நிற்றல்
மண்ணாசை கருதி போருக்குச் செல்வது ___?
காச்சித்திணை
வஞ்சித்திணை
தும்பைத்திணை
வாகைத்திணை
புறத்திணைகள் ____வகைப்படும்?
3
5
7
12
வெட்சி முதல் பாடண்வரை உள்ளவற்றைப் பாடுவது?
தும்பை
வாகை
கைக்கிளை
பொதுவியல்
பகை நாட்டுப் பசுக்கூட்டங்களை கவர நினைப்பவர் ____பூவைச் சூடிச் செல்வர்?
கரந்தை
வஞ்சி
வெட்சி
காஞ்சி
இரு நாட்டு அரசர்களும் தும்பைப் பூவைச் சூடி போரிடுவதன் காரணம்?
நாட்டைக் கைப்பற்றுதல்
நாட்டைக் கைப்பற்றுதல்
வலிமையை நிலை நாட்டல்
கோட்டையை முற்றுகையிடல்
உரையிடையிட்ட பாட்டுடைச் செய்யுள் என அழைக்கப்படும் காப்பியம்?
மணிமேகலை
வளையாபதி
சிலப்பதிகாரம்
சீவக சிந்தாமணி
வெறுக்கை என்பதன் பொருள்?
விலை
செல்வம்
பவளம்
துணி
வண்ணமும்-சுண்ணமும் இலக்கணக்குறிப்பு என்ன?
உம்மைத்தொகை
வினைத்தொகை
எண்ணும்மை
பண்புத்தொகை
வெற்றிலை விற்போர்,எண்ணெய் விற்போர்_____?
பாசவர்,வாசவர்
காருகர்,கஞ்சகாரர்
பாசவர்,ஓசுநர்
காழியர்,ஓசுநர்
பிட்டு,அப்பம் விற்போரைக் குறிக்கும் சொற்கள் _____?
பாசவர்,வாசவர்
பரதவர்,ஓசுநர்
காழியர்,கூவியர்
காழியர்,ஓசுநர்
மருவூர்ப்பாக்க வீதியில் திரிந்து வணிகம் செய்தவர்?
காருகர்
கஞ்சகாரர்
பகர்வணர்
செம்பு செய்குநர்
இராசராசன் ஆட்சியில் தெருவில் ஆடிப்பாடுபவர்?
செவிலித்தாயர்
மக்கள்
இயல்புலவர்
இசைப்பாணர்
சோழநாட்டில் பிணிக்கப்படுவன?
ஆடுகள்
மாடுகள்
யானைகள்
குதிரைகள்
மெய்கீர்த்தி என்பது ___ஆகும்?
கல்வெட்டு
நடுகல்
செப்பேடு
கல் இலக்கியம்
"தன் நாட்டு மக்களுக்கு தந்தையும் தாயும் மகனுமாக இருந்த அரசன்" இத் தொடர் உணர்த்தும் பொருள் என்ன?
மேம்பட்ட நிருவாகத்திறன் பெற்றவர்
மிகுந்த செல்வம் உடையவன்
பண்பட்ட மனித நேயம் கொண்டவர்
நெறியோடு நின்று காவல் காப்பவர்
ஏர் புதிதா ? கவிதையின் ஆசிரியர்?
ம.பொ.சி
ந.ர.முருகவேல்
கு.ப.ராஜகோபாலன்
ந.பார்த்தசாரதி
