NEW
Font size
WorksheetsUPSR Matematik (தொகுதி 8) - உமா பதிப்பகம்
Total questions: 10
Worksheet time: 50mins
81 648ஐ இலக்க மதிப்பு அடிப்படையில் பிரித்து எழுதுக.
80000 + 6000 + 100 + 40 + 8
80000 + 4000 + 600 + 40 + 8
80000 + 1000 + 4000 + 8
80000 + 1000 + 600 + 40 + 8
‘இருபத்தேழாயிரத்து முன்னூற்று ஐம்பத்து இரண்டு’ இதனை எண்களில் குறிப்பிடுக.
27052
27325
27352
27252
பின்வருபனவற்றுள் எது பிழையானது?
42.9 + 3.8 = 46.7
78.5 − 29.7 = 48.8
9.54 ÷ 6 = 1.59
3.81 × 5 = 18.0
6.15 − 2.25 + y = 15.1
yஇன் மதிப்பு என்ன?
10.2
10.3
11.2
12.2
42.7க்கும் 90.23க்கும் இடையே உள்ள வேறுபாட்டைக் கண்டுபிடித்திடுக.
4.573
45.73
476.3
47.53
1000g இல் 5.24% =
5.24 g
52.4 g
54.2 g
5.42 g
RM420 இல் 30% + RM260 இல் 60% =
RM182
RM128
RM228
RM282
வியாபாரி ஒருவர் 180 மாம்பழங்களை விற்க எடுத்துச் சென்றார். அவற்றுள் 80% மாம்பழங்களை விற்றுவிட்டார். அவரிடம் மீதமுள்ள மாம்பழங்கள் எத்தனை?
100
80
63
36
(RM330 இல் 40% + RM480 இல் 80%) − RM78 =
RM428
RM438
RM448
RM483
