Worksheetsகவிச்சக்கரவர்த்தி
Total questions: 15
Worksheet time: 3mins
கம்பரின் பாடல்கள் நவரசமிக்கது எனக் கூறியவர் யார்??
குணவீர பண்டிதர்
குமாரப் புலவர்
சடையப்ப வள்ளல்
கவிஞரின் பாடல்களில் காணப்படும் புதுப்புதுக் கருத்துக்கள் யாவை??
அரசியல் நடப்பதற்கு ஆதாரம் உழவர்
இயல்,இசை, நாடக கலைகள் வளர்கிறது
முப்பத்திரண்டு தருமங்களும் நடைபெறும
போர்ப்படைகள் வெற்றிமிடுக்குடன் செயல்பட உதவும்
கம்பர் எந்த நாட்டில் பிறந்தவர்??
சோழ நாடு
சேர நாடு
பாண்டிய நாடு
புலவர்களுக்கு களங்கரை விளக்கம் எனப் புலவர் யாரைக் குறிப்பிடுகிறார்??
சடையப்ப வள்ளல்
கம்பர்
குணவீர பண்டிதர்
ஏர் எழுபது எனும் பிரபந்தம் எங்கு அரங்கேற்றம் கண்டது??
திருவெண்ணெய் நல்லூர்
திருக்கடவூர்
திருவழுந்தூர்
திருக்கண்ணபுரம்
கம்பரின் தாதை ஒரு காளி கோயில் பூசாரி. அவர் யார்?
குணவீர பண்டிதர்
சடையப்ப வள்ளல்
குமாரப் புலவர்
ஆதித்தனார்
சோழ மன்னனின் கொடியில் ......... பொறிக்கப்பட்டள்ளது.
மீன்
வில்
புலி
இலங்கையை ஆண்ட மன்னன் யார்??
பாண்டிய மன்னன்
பராக்கிரமபாகு
சேர மன்னன்
சோழ சாம்ராஜ்ஜியத்தின் பகைமை நாடு எது?
சேர நாடு
சோழ நாடு
இலங்கை
பராக்கிரமபாகு கேட்டிருந்தால் பதினாயிரம் மரக்கலத்தில் ......அனுப்பியிருப்பேன் என்றார் சோழ மன்னன்.
நவரத்தின கற்கள்
நெல்
சோளப் பதர்
தானியங்கள
கம்பர் கொடுத்த காற்சிலம்பை நடனப்பெண்மணி காலில் அணிய மறுக்கக் காரணம் யாது??
அரசர் கோபிப்பார் என்பதால்
கொடுத்தவர் சாதாரணப் புலவர் என்பதால்
புலவரைப் பெருமைப் படுத்த நினைத்ததால்
ஏர் எழுபது எத்தனைப் பாடல்களைக் கொண்டது?
700
70
7000
7
இது மனிதரைத் தேவனாக்கும் மகாகாவியம்
ராமாயணம்
மகாபாரதம்
சிலப்பதிகாரம்
குலோத்துங்கன் யாருடைய பகையை முடிக்கப் போர் புரியச் சென்றுள்ளான்??
பாண்டிய நாட்டு மன்னன்
இலங்கை மன்னன்
வேணாட்டு மன்னன்
மரகதா நாடு
குமாரப் புலவரின் ஊர் எது??
காடவ நல்லூர்
திருவெண்ணெய் நல்லூர்
திருவழுந்தூர்
