wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

ஒலி வேறுபாடு 8 ஜூன்

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

வயதானவர் கையில் ஒரு __________ பிடித்துக்கொண்டு நடந்தார்.

a)

கோலை

b)

கோளை

2.

பசு __________ தின்னும்.

a)

புல்

b)

புள்

3.

__________ சுவரில் ஓடியது.

a)

பல்லி

b)

பள்ளி

4.

எந்தத் தவறும் செய்யாத ஒருவர்மீது __________ சுமத்தக்கூடாது.

a)

பலி

b)

பழி

5.

தீபாவளி அன்று அம்மா வாசலில் ஓர் அழகிய _____________ போட்டார்.

a)

கோலத்தை

b)

கோளத்தை

6.

ஆரோக்கியமான உணவு வகைகளைச் சாப்பிட்டால் உடல் _________ பெறும்.

a)

பலம்

b)

பழம்

7.

மழையில் நனைந்ததால் பாலுவுக்கு ____________ பிடித்தது.

a)

சலி

b)

சளி

8.

மாறனுடைய பள்ளிப்பை கனமாக இருந்ததால் அவனது _________ பட்டை வலித்தது.

a)

தோல்

b)

தோள்

9.

மாலா வானத்தின் ________ நிறத்தைக் கண்டு ரசித்தாள்.

a)

நீல

b)

நீள

10.

ராமு தன் நண்பர்களுடன் ____________ விளையாடினான்.

a)

கோலி

b)

கோழி