Worksheetsஏறுதழுவுதல்-2
Total questions: 4
Worksheet time: 2mins
Name
Class
Date
1.
1. சல்லிக்கட்டு என்னும் சொல்லில் இடம் பெறும் சல்லி என்பதன் பொருள் என்ன ?
a)
மாட்டின் காலில் அணிவிக்கும் வளையம்
b)
மாட்டின் திமிலில் அணிவிக்கும் வளையம்
c)
மாட்டின் கழுத்தில் அணிவிக்கும் வளையம்
2.
காளைச் சண்டையை தேசிய விளையாட்டாக கொண்டிருக்கும் நாடு
a)
ஸ்பெயின்
b)
பாரிஸ்
c)
போர்ச்சுகல்
3.
ஏறுதழுவுதல் எத்தனை ஆண்டுகள் பாரம்பரியம் கொண்டது ?
a)
நான்காயிரம் ஆண்டுகள்
b)
மூன்றாயிரம் ஆண்டுகள்
c)
இரண்டாயிரம் ஆண்டுகள்
4.
அறுவடைக்குப் பெரிதும் துணை நின்ற மாடுகளைப் போற்றி மகிழ்விக்க ஏற்படுத்திய விழாவே ------------------
a)
பொங்கல்
b)
மாட்டுப்பொங்கல்
c)
ஏறுதழுவுதல்
100 %
