wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

அறிவியல் ஆண்டு 5( மா.திலகவதி mgk)

Total questions: 22

Worksheet time: 13mins

Name
Class
Date
1.

மேற்காணும் பருப்பொருளின் நிலைமாற்றம் என்ன?

a)

திடம்

b)

திரவம்

c)

வாயு

2.

படம், காட்டும் பருப்பொருளின் நிலைமாற்றத்தைக் குறிப்பிடுக.

a)

உருகுதல்

b)

கொதித்தல்

c)

உறைதல்

d)

திண்மமாகுதல்

3.

செயற்பாங்கு என்ன?

a)

திண்மமாகுதல்

b)

உருகுதல்

c)

உலர்தல்

d)

உறைதல்

4.

1. Antara pasangan berikut, yang manakah adalah cecair?

Which of the following pairs is liquid?

a)

Batu dan pembaris meter

Rock and meter ruler

b)

Oksigen dan kerusi

Oxygen and chair

c)

Madu dan sos tomato

Honey and tomato sauce

d)

Udara dan buku

Air and book

5.

Antara pernyataan berikut, manakah yang benar mengenai fasa cecair?

Which of the following statement is true about liquid phase?

a)

Mempunyai bentuk tetap dan isipadu tetap

Has definite shape and definite volume

b)

Zarah-zarah adalah amat berjauhan daripada satu zarah ke zarah yang lain

The particles are very far apart from each other

c)

Mempunyai bentuk tidak tetap dan isipadu tidak tetap

Has indefinite shape and indefinite volume

d)

Mempunyai bentuk tidak tetap tetapi isipadu yang tetap

Has indefinite shape but definite volume

6.

Pernyataan yang mana satu di bawah mengenai sifat pepejal, cacair dan gas adalah betul?

Which of the following statements about the properties of solid, liquid and gas are correct?


I. Pepejal dapat dimampatkan manakala cecair dan gas tidak dapat dimampatkan

Solid can be compressed while liquid and gas cannot be compressed


II. Pepejal, cecair dan gas mempunyai jisim

Solid, liquid and gas have mass


III. Cecair mempunyai isipadu yang tetap dan memenuhi ruang

Liquid has fixed volume and filled up the space


IV. Pepejal dan cecair tidak mempunyai bentuk yang tetap

Solid and liquid do not have fixed shape

a)

I & IV

b)

III & IV

c)

II & III

d)

II & IV

7.

Apakah keadaan jirim bahan yang ditunjukkan dalam rajah dibawah?

What is the state of matter shown in the diagram below?

a)

Pepejal

Solid

b)

Cecair

Liquid

c)

Gas

Gas

d)

Plasma

Plasma

8.

Gambar rajah di bawah menunjukkan sebotol kicap

The diagram below shows a bottle of soy sauce


Antara berikut yang manakah mewakili zarah-zarah bahan dalam kicap?

Which of the following diagram shows the atoms arrangement of the soy sauce?

a)
b)
c)
9.

Rajah dibawah menunjukkan pengkelasan jirim

The diagram below shows the classification of matter


T - Pen / Pen dan Buku / Books

U - Jus / Juice dan Air / Water

V - Nitrogen / Nitrogen dan Oksigen / Oxygen


Apakah T, U, V?

What is T, U, V?

a)

T - Cecair

Liquid


U - Pepejal

Solid


V - Gas

Gas

b)

T - Pepejal

Solid


U - Cecair

Liquid


V - Gas

Gas

c)

T - Cecair

Liquid


U - Gas

Gas


V - Pepejal

Solid

d)

T - Pepejal

Solid


U - Gas

Gas



V - Cecair

Liquid

10.

Antara padanan berikut, yang manakah padanan yang betul?

Which of the following matches is the correct match?

a)

Gas / Gas = Nitrogen / Nitrogen

Cecair / Liquid = Oksigen / Oxygen

b)

Gas / Gas = Jus / Juice

Cecair / Liquid = Milo / Milo

c)

Gas / Gas = Hidrogen / Hydrogen

Cecair / Liquid = Kopi / Coffee

d)

Gas / Gas = Tea / Tea

Cecair / Liquid = Nitrogen / Nitrogen

11.

கீழ்க்காணும் படம் , வெப்பத்தைப் பெறும் போது பருப்பொருளின் நிலைமாற்றத்தைக் காட்டுகிறது.

பின்வரும் எது மேற்காணும் பருப்பொருளின் நிலைமாற்றத்தின் மூலக்கூறு நிரல்?

a)

மூலக்கூறு அளவு குறைகிறது.

b)

வெப்பச்சக்தி பெறப்படுகிறது

c)

மூலக்கூறுகளின் தூரம் குறைகிறது

d)

மூலக்கூறுகளின் ஈர்ப்புத்தன்மை அதிகரிக்கிறது.

12.

கீழ்க்காணும் படம், நீர் நிரப்பபட்ட ஒரு ஆடிக்கலன் வெயிலில் 3 மணி நேரம் வைக்க்ப்பட்டுள்ளதைக் காட்டுகிறது பின்வரும் சூழல்களில் எது மேற்காணும் செயற்பாங்குக்குச் சமமானது?

a)

கண்ணாடியில் காணப்படும் வெளியேற்றப்பட்ட சுவாசக்காற்று

b)

பனி உருவாக்கம்

c)

வீட்டின் முன்புற குழியில் தேங்கிய நீர் உலர்தல்

d)

சூப் கொகித்தல்

13.

படம், .ப்ருப்பொருளின் நிலைமாற்றத்தை அறிய ஒரு மாணவன் மேற்கொண்ட ஆராய்வினைக் காட்டுகிறது


J - யிலிருந்து K- க்குப் பருப்பொருளின் நிலை மாற்றத்தின் செயற்பாங்கு என்ன?

a)

உருகுதல்

b)

உறைதல்

c)

திணம்மாகுதல்

d)

கொதித்தல்

14.

கீழ்க்காணும் படம் பருபொருளின் நிலைமாற்றத்தைக் காட்டுகிறது.

கீழ்க்காணும் இணைகளின் எது X மற்றும் Y செயற்பாங்குக்குப் பொருத்தமானது?

a)

செயற்பாங்கு X = கொதித்தல்

செயற்பாங்கு Y = உருகுதல்

b)

செயற்பாங்கு X = திண்மமாகுதல்

செயற்பாங்கு Y = கொதித்தல்

c)

செயற்பாங்கு X = உருகுதல்

செயற்பாங்கு Y = உறைதல்

d)

செயற்பாங்கு X = உருகுதல்

செயற்பாங்கு Y = கொதித்தல்

15.

கீழ்க்காணும் படம் பயன்படுத்தப்பட்ட ஒரு கேத்தலைக் காட்டுகிறது. மூடியிலிருந்து நீராவி வெளியேறுகிறது. நீராவி ஏற்பட என்ன செயற்பாங்கு நிகழ்ந்தது?

a)

திண்மமாகுதல்

b)

உலர்தல்

c)

உருகுதல்

d)

உறைதல்

16.

Gambar rajah di bawah menunjukkan suasana tepi jalan selepas hujan.

Diagram below shows a view of roadside after rain.


Ramalkan nama proses yang menyebabkan air bertakung di tepi jalan hilang selepas beberapa jam.

Please predict the name of process that causes the water accumulated at the roadside disappearing after a few hours.

a)

Penghilangan

Disappearance

b)

Pendidihan

Boiling

c)

Penyejatan

Evaporation

d)

Peleberan

Melting

17.

படம் , நான்கு வகையான கொள்கலன்களைக் காட்டுகிறது.

எந்தக் கொள்கலனில் உள்ள நீர் விரைவில் உலரும்?

a)

P

b)

Q

c)

R

d)

S

18.

பின்வரும் எது வெப்பத்தைப் பெறுதல் செயற்பாங்கு?

a)

வாயு --> திரவம்

b)

திரவம் --> திடம்

c)

திரவம் --> வாயு

d)

வாயு --> திடம்

19.

கீழ்க்காணும் படம், நீரின் சுழ்ற்சியைக் காட்டுகிறது.

பின்வரும் எது சரியான நிரலைக் காட்டுகிறது?

a)

P --> Q --> R --> S

b)

P --> R --> Q --> S

c)

P --> S --> Q --> R

d)

P --> R --> S --> Q

20.

Gas boleh dimampatkan kerana zarah-zarah gas

a)

tersusun padat dan teratur

b)

berjauhan antara satu sama lain

c)

terdiri daripada molekul-molekul

d)

mempunyai daya tarikan lemah antara satu sama lain

21.

Antara berikut yang manakah mewakili zarah gas?

a)
b)
c)
d)
22.

Yang manakah antara berikut zarah-zarah dalam cecair?

a)
b)
c)
d)