NEW
Font size
Worksheetsவிசையும் அழுத்தமும்
Total questions: 10
Worksheet time: 5mins
ஒரு பொருள் இயங்கும் திசைக்கு எதிரான திசையில் விசையை செலுத்தினால் அப்பொருளின் இயக்கமானது
நின்று விடும்
அதிக வேகத்தில் இயங்கும்
குறைந்த வேகத்தில் இயங்கும்
வேறு திசையில் இயங்கும்
திரவத்தினால் பெறப்படும் அழுத்தம் இவற்றால் அதிகரிக்கிறது
திரவத்தின் அடர்த்தி
திரவத்தம்ப உயரம்
அ மற்றும் ஆ
மேற்கண்ட எதுவுமில்லை
அழுத்தத்தின் அலகு
பாஸ்கல்
நியூட்டன்
பாய்ஸ்
அ மற்றும் ஆ
கடல் நீர் மட்டத்தில் வளிமண்டல அழுத்தத்தின் மதிப்பு
76 செ.மீ பாதரசாத் தம்பம்
760 செ.மீ பாதரசாத் தம்பம்
176 செ.மீ பாதரசாத் தம்பம்
மேற்கண்ட அனைத்தும்
பாஸ்கல் விதி இதில் பயன்படுகிறது
நீரியல் உயர்த்தி
தடை செலுத்தி (பிரேக்)
அழுதப்பட்ட பொதி
மேற்கண்ட அனைத்தும்
கீழ்கண்ட திரவங்களில் எது அதிக பாகு நிலை கொண்டது ?
கிரீஸ்
நீர்
தேங்காய் என்னை
நெய்
பாகு நிலையின் அலகு
மீட்டர்
நியூட்டன்
பாய்ஸ்
அலகு இல்லை
ஆழம் அதிகரிக்கும் போது திரவ அழுத்தம் ________ .
அதிகரிக்கும்
குறையும்
மாறாது
மிகவும் குறையும்
_________ விதியை அடிப்படையாகக் கொண்டு
நீரியல் உயர்த்தி செயல்படுகிறது .
நியூட்டன்
பாஸ்கல்
பாயில்
கெப்லர்
தாவரங்கள் நீர் மேலேறுவதற்குக் காரணம் _______ என்ற திரவப் பண்பே ஆகும் .
பரப்பு இழுவிசை
பாகியல் விசை
புவி ஈர்ப்பு விசை
நியூட்டன் விசை
