wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

தமிழ்மொழி ஆண்டு 6 ; இலக்கணம்

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

தமிழ் நெடுங்கணக்கு எழுத்துகள் மொத்தம் எத்தனை?

a)

216

b)

247

c)

12

d)

30

2.

மெய் எழுத்துகள் மொத்தம் எத்தனை?

a)

12

b)

30

c)

18

d)

64

3.

உயிர் நெடிலைக் கொண்ட சொல்லைத் தெரிவு செய்க.

a)

அடுப்பு

b)

ஐயர்

c)

உரல்

d)

எலி

4.

இடையின எழுத்தைக் கொண்டுள்ள சொல் எது?

a)

பற்கள்

b)

அம்மணி

c)

வாய்மை

d)

கண்கள்

5.

எது சினைப்பெயர்?

a)

இலை

b)

மரம்

c)

ஆசிரியர்

d)

வீடு

6.

இவற்றுள் எது வினையடை ஆகும்?

a)

அழகான பறவை

b)

தடித்த புத்தகம்

c)

வேகமாக ஓடினான்

d)

உயரமான மரம்

7.

கண்ணதாசன் _______ பாடலில் பெண்ணின் பெருமையைக் கூறுவதில் புலமை வாய்ந்தவர்.

a)

தம்

b)

தன்

c)

தான்

d)

தாம்

8.

இராமன் _______ அம்பு அந்த புள்ளி மானைக் கொன்றது.

a)

எய்து

b)

எய்த

c)

எய்தினால்

d)

எய்தியதற்கு

9.

அண்மையில் ஹைத்தி தீவில் ஏற்பட்ட நில நடுக்கத்தால் ஏராளமான மக்கள் _____________.

a)

இறப்பர்

b)

இறப்பார்கள்

c)

இறந்தனர்

d)

இறந்தார்

10.

நீ நன்றாக உறங்கு.___________ உனக்கு களைப்பாக இருக்கும்.

a)

ஆயினும்

b)

ஆகவே

c)

அதனால்

d)

இல்லையேல்