wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

மாற்றுதல் (பின்னம் - விழுக்காடு) ( ஆ4)

Total questions: 20

Worksheet time: 14mins

Name
Class
Date
1.

பின்னத்தை விழுக்காட்டிற்கு மாற்றுக.
 150\frac{1}{50}  

a)

2%

b)

5%

c)

15%

d)

10%

2.

 1225\frac{12}{25} -ஐ விழுக்காட்டில் குறிப்பிடு

a)

28%

b)

40%

c)

48%

d)

60%

3.

 710\frac{7}{10} விழுக்காட்டில் எவ்வளவு?

a)

0.7%

b)

17%

c)

70%

d)

7%

4.

 24\frac{2}{4}  -ஐ விழுக்காட்டிற்கு மாற்றுக.

a)

50%

b)

25%

c)

240%

d)

24%

5.

40 % ஐ பின்னத்திற்கு மாற்றுக.

a)

4100\frac{4}{100}

b)

412\frac{4}{12}

c)

25\frac{2}{5}

d)

125\frac{12}{5}

6.

கருமையாக்கப்பட்ட பகுதியை விழுக்காட்டில் குறிப்பிடுக.

a)

40 %

b)

30 %

c)

19 %

d)

10 %

7.
a)
7.4%
b)
26%
c)
74%
d)
76%
8.

   35100\frac{35}{100} -ஐ    விழுக்காட்டிற்கு மாற்று

a)

35 %

b)

75 %

c)

100%

d)

135%

9.

   1920\frac{19}{20} -ஐ    விழுக்காட்டிற்கு மாற்று

a)

19 %

b)

20 %

c)

39 %

d)

95 %

10.

பச்சை வர்ணம் கொண்ட கட்டங்களின் விழுக்காடு எத்தனை?

a)

6%

b)

7%

c)

8%

d)

9%

11.

வர்ணமிடப்பட்ட கட்டங்களின் விழுக்காட்டைக் கணக்கிடுக.

(a)  

12.

வர்ணமிடப்பட்ட கட்டங்களின் விழுக்காடு எத்தனை?

(a)  

13.

Tukarkan  3550\frac{35}{50}  kepada peratus.

(a)  

14.

 63% -ஐ பின்னத்தில் குறிப்பிடுக.

a)

36100\frac{36}{100}

b)

63100\frac{63}{100}

c)

60100\frac{60}{100}

d)

30100\frac{30}{100}

15.

மிகச் சுருங்கிய பின்னத்தில்  90%-ஐ குறிப்பிடுக

a)

90100\frac{90}{100}

b)

4550\frac{45}{50}

c)

910\frac{9}{10}

d)

45\frac{4}{5}

16.

10 தொப்பிகளில் 3 தொப்பிகள் சிவப்பு வர்ணம்.

சிவப்பு நிறத் தொப்பிகளின் விழுக்காட்டைக் குறிப்பிடுக.

(a)  

17.

100 கட்டங்களில் 24 கட்டங்கள் நீல நிறம் கொண்டது.


நீல நிறக் கட்டங்களின் விழுக்காடு எத்தனை?

a)

12%

b)

24%

c)

36%

d)

48%

18.

பின்னத்தை விழுக்காட்டிற்கு மாற்றுக.

 2050\frac{20}{50}  

a)

20%

b)

30%

c)

40%

d)

50%

19.

பின்னத்தை விழுக்காட்டிற்கு மாற்றுக.

 3300\frac{3}{300}  

a)

1%

b)

2%

c)

3%

d)

4%

20.

விழுக்காட்டைப் பின்னத்திற்கு மாற்றுக.


20%

a)

12\frac{1}{2}

b)

14\frac{1}{4}

c)

15\frac{1}{5}

d)

110\frac{1}{10}