Font size
WorksheetsTamil ilakkanam stpm
Total questions: 10
Worksheet time: 4mins
பொருத்துக
வழிக்கரை. - வினைத்தொகை
கரகமலம் - உரிச்சொற்றொடர்
பொங்குகடல்- ஆறாம் வேற்றுமைத்தொகை
உறுவேனில்- உருவகம்
3 2 4 1
3 4 2 1
3 2 1 4
பொருந்தாச் சொல்லைத் தேர்க
பண்புப்பெயர்
மென்கண்
செய்வினை
நன்நலம்
அருவிலை
நெறியினில் உயிசெகுத் திடுக--- இதில் உயிரைச் செகுத்து என்பது எவ்விலணக்கத்தைச் சார்ந்தது
ஈறுகெட்ட எதிமறைப் பெயரெச்சம்
வினையாலணையும் பெயர்
வியங்கோள் வினைமுற்று
இரண்டாம் வேற்றுமைத் தொகை
செய் எனும் வேர்ச்சொல்லின் வினயாலணையும் பெயரைத் தேர்ந்தெடு
செய்தீர்
செய்தவன்
செய்வாய்
செய்தான்
பின்வரும் சொற்களில் தொழில்பெயர் அல்லாதது எது?
அழுகை
போக்கு
தொல்லை
தொழுகை
இலக்கணக் குறிப்புச் சொல்லைத் தேர்க
"பண்புச்சொல்"
திட்பம்
கோடல்
ஆட்டம்
பெறுதல்
எடு ---- என்னும் சொல்லின் வினயெச்சத்தைக் குறிக்கும் சொல் எது?
எடுத்து
எடுத்த
எடுத்தல்
எடுத்தான்
தழீஇ - இலக்கணக் குறிப்பு தருக
செய்யுளசை அளபடை
இன்னிசை
ஈறுகெட்ட எதிமறைப் பெயரெச்சம்
சொல்லிசை
வந்தான் என்னும் வினைமுற்று------------------ என வினயாலணையும் பெயராக வரும்
வருவான்
வந்தவன்
வந்தான்
வாரான்
இலக்கணக் குறிப்பறிதல்
பின்வரும் இலக்கணக் குறிப்புக்குப் பொருந்தாச் சொல்
" பண்புத்தொகை "
நெடுந்தேர்
செங்கோல்
மலர்க்கொடி
கருங்கடல்
