wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

Zechariah 3-6

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

Where was Satan standing?


சாத்தான் எங்கு நின்றுக்கொண்டிருந்தான்?

a)

Right hand of the Angel of the Lord

கர்த்தருடைய தூதனின் வலது பக்கம்

b)

Right hand of Joshua

யோசுவாவின் வலது பக்கம்

c)

Left hand of the Angel of the Lord

கர்த்தருடைய தூதனின் இடது பக்கம்

d)

Left hand of Joshua

யோசுவாவின் இடது பக்கம்

2.

What will the Lord bring forth?


கர்த்தர் எதை வரப்பண்ணுவார்?

a)

Plague

கொள்ளை நோய்

b)

God's Servant - Branch

கிளை என்னப்பட்ட - தாசனை

c)

Famine

பஞ்சம்

d)

Prosperity

செழுமை

3.

How many olive trees were there in the candlestick bowl?


குத்துவிளக்கின் கிண்ணியில் எத்தனை ஒலிவ மரங்கள் இருந்தன?

a)

One

ஓன்று

b)

Two

இரண்டு

c)

Four

நான்கு

d)

Seven

ஏழு

4.

Not by might, nor by power, but by my _____________


பலத்தினாலும் அல்ல, பராக்கிரமத்தினாலும் அல்ல, என்னுடைய _____________ ஆகும்

a)

Word

வார்த்தையினாலே

b)

Spirit

ஆவியினாலே

c)

Voice

சத்தத்தினாலே

d)

Hand

கரத்தினாலே

5.

The measurement of the flying roll is given in what?


பறக்கிற புஸ்தகச்சுருளின் அளவீட்டு எதில் கொடுக்கப்பட்டுள்ளது?

a)

Inches


அங்குலம்

b)

Cubits

முழம்

c)

Feet

அடி

d)

Meter

மீட்டர்

6.

What was in the midst of Ephah?


மரக்காலின் நடுவிலே என்ன இருந்தது?

a)

A talent of lead

ஒரு தாலந்து ஈயமூடி

b)

A woman

ஒரு ஸ்திரீ

c)

Timber

மரங்கள்

d)

Stones

கல்லுகள்

7.

Which horse is not mentioned in this book?


இந்த புத்தகத்தில் எந்த குதிரை குறிப்பிடபடவில்லை?

a)

Red

சிவப்பு

b)

Gray

சாம்பல்

c)

Black

கறுப்பு

d)

White

வெள்ளை

8.

Between chapter 3 and 6 how many visions of Zechariah are present?


அதிகாரம் 3-6ல் சகரியாவின் எத்தனை தீர்க்கதரிசனங்கள் அடங்கியிருக்கின்றன?

a)

Four

நான்கு

b)

Five

ஐந்து

c)

Three

மூன்று

d)

None

எதுவுமில்லை

9.

What were the mountains made of?


பர்வதங்கள் எதனால் ஆனவை?

a)

Gold

தங்கம்

b)

Brass

வெண்கலம்

c)

Silver

வெள்ளி

d)

Stones

கற்கள்

10.

Who was the son of Zephaniah?


செப்பனியாவின் குமாரன் யார்

a)

Helem

ஏலேம்

b)

Hen

ஏனு

c)

Tobijah

தொபியா

d)

Jedaiah

யெதாயா