wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

கணிதம் ஆண்டு 6 (மீள்பார்வை 1)

Total questions: 35

Worksheet time: 43mins

Name
Class
Date
1.

படம் ஓர் எண் அட்டையைக் காட்டுகின்றது.

அந்த எண்ணில் இலக்கம் 2-இன் இடமதிப்பு என்ன?

a)

பத்து

b)

நூறு

c)

ஆயிரம்

d)

பத்தாயிரம்

2.

கீழ்க்காண்பனவற்றுள் எந்த எண்ணைக் கிட்டிய ஆயிரத்திற்கு மாற்றினால் 64 000-ஆக மாறாது?

a)

64 650

b)

63 986

c)

63 705

d)

63 580

3.

"எழுநூற்று ஐயாயிரத்து இருநூற்று முப்பது" என்ற எண்ணை எண்குறிப்பில் எழுதினால்...

a)

705 230

b)

705 203

c)

750 230

d)

750 203

4.

32 605 மற்றும் 19 ஆகியவற்றின் பெருக்குத் தொகையைக் கணக்கிடுக.

a)

419 465

b)

519 595

c)

607 585

d)

619 495

5.
32.6 ÷ 10 =
a)
0.326
b)
3.26
c)
32.6
d)
326
6.

படத்தில் கருமையாக்கப்பட்ட பகுதியின் விழுக்காட்டைக் கணக்கிடுக.

a)

40%

b)

50%

c)

60%

d)

70%

7.
395 − 63 ÷ 9 =
a)
388
b)
378
c)
332
d)
318
8.
3 215 × 12 =
a)
38 580
b)
39 050
c)
40 520
d)
45 835
9.
27 920 − (346 × 20) =
a)
6 920
b)
20 100
c)
21 000
d)
21 020
10.

4.025 × 1 000

a)

4 025

b)

402.5

c)

40.25

d)

4.025

11.
5.8 ÷ 5 =
a)
1.02
b)
1.14
c)
1.16
d)
2.16
12.
Cik Sheren membeli 20 kotak air minuman untuk program motivasi. Setiap kotak mengandungi 24 botol. Setelah 318 botol air minuman digunakan, berapa botolkah air minuman yang tinggal?
a)
120
b)
162
c)
182
d)
212
13.

திருமதி அஸ்லினாவிற்கு ஒரு பரிசைக் கட்டுவதற்கு 2.35 m ரிப்பன் தேவைப்படுகிறது. அதே போன்று 6 பரிசு பொருள்களைக் கட்டுவதற்கு எத்தனை m, ரிப்பன் தேவைப்படும்?

a)

14.1

b)

14.31

c)

15.2

d)

15.32

14.

4.37 × 6 =

தீர்வு கண்டு விடையை ஒரு தசம இடத்தில் குறிப்பிடுக.

a)

26.3

b)

26.2

c)

26.1

d)

27.2

15.

19% -ஐ தசமத்திற்கு மாற்றுக.

a)

0.019

b)

0.19

c)

1.9

d)

19

16.

அஜீத் தனது திரட்டேட்டை 5 அக்டோபர் 2015 செய்யத் தொடங்கினார். அவனுக்கு 2 மாதம் 16 நாள் கால அளவு கொடுக்கப்பட்டது. அவன் எப்போது அந்தத் திரட்டேட்டைச் செய்து முடித்திருப்பான்?

a)

18 டிசம்பர் 2015

b)

19 டிசம்பர் 2015

c)

20 டிசம்பர் 2015

d)

21 டிசம்பர் 2015

17.

348 705 -ஐக் கிட்டிய பத்துக்கு மாற்றுக.

a)

348 710

b)

348 715

c)

350 000

d)

358 705

18.

820 067

மேலே காட்டப்படும் எண்ணைக் கிட்டிய நூறாயிரத்துக்கு மாற்றுக.

a)

800 000

b)

820 000

c)

820 100

d)

821 000

19.

கீழ்க்காண்பனவற்றுள் எந்த எண்ணைக் கிட்டிய நூறாயிரத்துக்கு மாற்றினால் 500 000 என்ற விடை கிடைக்கும்?

a)

405 097

b)

423 088

c)

501 978

d)

569 211

20.

1 205 723 -ஐ எந்த கிட்டிய மதிப்பிற்கு மாற்றினால்

1 206 000 என்ற விடை கிடைக்கும்?

a)

கிட்டிய பத்தாயிரம்

b)

கிட்டிய பத்து

c)

கிட்டிய நூறு

d)

கிட்டிய ஆயிரம்

21.

993 028 -ஐக் கிட்டிய நூறுக்கு மாற்றினால்.....

a)

993 000

b)

1 000 000

c)

1 900 000

d)

990 000

22.

0.437 மில்லியனைக் கிட்டிய பத்தாயிரத்துக்கு மாற்றுக.

a)

440 000

b)

430 000

c)

400 000

d)

404 000

23.

6 நூறாயிரம் + 10 ஆயிரம் + 8 நூறு + 5 ஒன்று

a)

61085

b)

610805

c)

601805

d)

618005

24.

0,4,6,1,2,8

மேலே உள்ள 6 இலக்கங்களைப் பயன்படுத்தி இலக்கம் 8 நூறயிரம் இடமத்திப்பிலும் இலக்கம் 2 ஆயிரத்தின் இடமத்தில் இருக்கும்படி ஓர் எண்ணை உருவாக்குக.

a)

860241

b)

842601

c)

824610

d)

268410

25.

_____ X 28 = 441.98

a)

11.785

b)

13.875

c)

15.578

d)

15.785

26.

100 X 0.154 = __________ X 1000

a)

0.0154

b)

0.154

c)

1.54

d)

15.4

27.

ஓர் எண்ணில் 5/6 பகுதி 25 ஆகும். அந்த எண் எது?

a)

30

b)

40

c)

45

d)

50

28.

5 5/6 + 2 2/3 + 3 7/9 =

a)

4 13/18

b)

4 2/3

c)

4 111/18

d)

4 5/9

29.

260%-ஐப் பின்னத்தில் குறிப்பிடுக.

a)

2 3/5

b)

2 4/5

c)

2 9/100

d)

3 3/5

30.

7 - 2 3/5 =

a)

4 2/5

b)

4 3/5

c)

5 2/5

d)

5 3/5

31.

9 - 3 3/5 + 1 3/4 =

a)

6 3/20

b)

7 3/20

c)

7 3/10

d)

6 7/10

32.

5 1/4 - 2.097 =

a)

3.043

b)

3.103

c)

3.153

d)

3.135

33.

2240-இல் 560 எத்தனை விழுக்காடு?

a)

60%

b)

50%

c)

45%

d)

25%

34.

34 __ 670 __ 10 = 2278

மேலே உள்ள கணித வாக்கியத்தில் இருக்க வேண்டிய கணிதக் குறியீடுகள் யாவை?

a)

+ , X

b)

X , ÷

c)

+ , -

d)

÷, -

35.

87 mm - 3 3/4cm = ______cm

a)

1.495

b)

4.95

c)

49.5

d)

495