wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

Tamil Stpm sem 2 (2)

Total questions: 10

Worksheet time: 2mins

Name
Class
Date
1.

"அவர் உழவன்"- இலக்கணக் குறிப்பைத் தேர்க

a)

தெரிநிலை வினைமுற்று

b)

குறிப்பு வினைமுற்று

c)

பெயர்ச்சொல்

d)

தொழிற்பெயர்

2.

உரவோர் - இலக்கணக் குறிப்பு தருக

a)

வினைமுற்று

b)

வினையாலணயும் பெயர்

c)

பெயர்ச்சொல்

d)

தொழிற்பெயர்

3.

உறுபகை,இடன் ஆகிய சொற்களின் இலக்கணக் குறிப்பு

a)

உரிச்சொற்றொடர், ஈற்றுப்போலி

b)

வினையெச்சம், வினைத்தொகை

c)

வினைத்தொகை, இடவாகுபெயர்

d)

பெயரெச்சம், பண்புத்தொகை

4.

எழுவாய் செய்யும் செயல் அல்லது தொழிலைக் குறிக்கும் சொல்

a)

பெயர்ச்சொல்

b)

வினைச்சொல்

c)

உரிச்சொல்

d)

வினைத்தொகை

5.

கேட்பவர் மகிழப் பாடிய பாடல் இது. தொடரில் இடம் பெற்றுள்ள தொழிற்பெயரும் வினயாலணையும் பெயரும் முறையே

a)

பாடிய,கேட்பவர்

b)

பாடல், பாடிய

c)

கேட்பவர், பாடிய

d)

பாடல், கேட்பவர்

6.

பாடினாள் கண்ணகி

a)

எழுவாய்த் தொடர்

b)

விளித்தொடர்

c)

பெயரெச்சத் தொடர்

d)

வினைமுற்றுத் தொடர்

7.

பொருத்துக

வினைத்தொகை- நாலிரண்டு

உவமைத்தொகை- செய்தொழில்

உம்மைத்தொகை- பவளவாய் பேசினாள்

அன்மொழித் தொகை - மதிமுகம்

a)

2 4 31

b)

2 4 1 3

c)

4 2 3 1

d)

3 1 2 4

8.

வீட்டைக் கட்டினான்

a)

வினையெச்சத் தொகை

b)

வேற்றுமைத்தொகா நிலைத்தொடர்

c)

பெயரெச்சத் தொடர்

d)

எழுவாய்த் தொடர்

9.

மற்றொன்று

a)

பெயரெச்சத் தொடர்

b)

வினையெச்சத் தொடர்

c)

உரிச் சொற்றொடர்

d)

இடைச் சொற்றொடர்

10.

தானதர்மம்

a)

உவமைத்தொகை

b)

உம்மைத்தொகை

c)

பண்புத்தொகை

d)

இருபெயரொட்டுப் பண்புத்தொகை