wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

நீலாம் வாசிப்புத் திட்டம் (தமிழ்மொழி) புதிர்ப்போட்டி

Total questions: 20

Worksheet time: 10mins

Name
Class
Date
1.

இக்கதையில் எது செல்லப்பிராணி? (என் செல்லப்பிராணி)

a)

பூனை

b)

நாய்

c)

முயல்

2.

செல்லப்பிராணியின் பெயர் என்ன? (என் செல்லப்பிராணி)

a)

தோணி

b)

ரோணி

c)

வேணி

3.

அது _______________ நிறத்தில் இருக்கும். (என் செல்லப்பிராணி)

a)

கறுப்பு

b)

வெள்ளை

c)

சாம்பல்

4.

ரோணி எதை விரும்பி உண்ணும்? (என் செல்லப்பிராணி)

a)

இறைச்சி

b)

மீன்

c)

நண்டு

5.

‘குளியல் குழம்பு’ எதனைக் குறிக்கிறது? (என் செல்லப்பிராணி)

a)

சாப்பாடு

b)

நீர்

c)

சவர்க்காரம்

6.

யார் வாத்துகளை வளர்த்து வந்தது? (பேராசை பெருநட்டம்)

a)

குடியானவன்

b)

விவசாயி

c)

பட்டதாரி

7.

எந்த வாத்து பொன்முட்டை இட்டது? (பேராசை பெருநட்டம்)

a)

சிறிய வாத்து

b)

பெரிய வாத்து

c)

குண்டு வாத்து

8.

வயிற்றை அறுத்ததும் வாத்தின் வயிற்றில் எத்தனை முட்டைகள் இருந்தன? (பேராசை பெருநட்டம்)

(a)  

9.

‘தனவந்தன்’ என்ற சொல்லுக்கு எதிர்ச்சொல்லைத் தேர்ந்தெடுக. (பேராசை பெருநட்டம்)

a)

செல்வந்தன்

b)

பிச்சைக்காரன்

c)

பணக்காரன்

10.

இக்கதையின் நீதி என்ன? (பேராசை பெருநட்டம்)

a)

ஆத்திக்காரனுக்குப் புத்தி மட்டு

b)

புத்திமான பலவான்

c)

அளவுக்கு அதிகமாக ஆசை கொள்ளக்கூடாது

11.

எது மிருகங்களைக் கொன்று தின்றது? (முயலின் தந்திரம்)

a)
b)
c)
12.

முயல் வந்த வழியில் எந்த மிருகத்தைக் கண்டதாகக் கூறியது? (முயலின் தந்திரம்)

a)

சிங்கம்

b)

நரி

c)

பாம்பு

13.

இக்கதையில் எது தந்திரமானது? (முயலின் தந்திரம்)

a)

முயல்

b)

நரி

c)

சிங்கம்

14.

‘கோபம்’ என்ற சொல்லுக்கு ஒரே பொருள் தரும் சொல் யாது?

a)

மகிழ்ச்சி

b)

சினம்

c)

வெறுப்பு

15.

இக்கதை உணர்த்தும் பண்புக்கூறு என்ன? (முயலின் தந்திரம்)

a)

முயலின் தந்திரம்

b)

ஏமாற்றக்கூடாது

c)

புத்திமான் பலவான்

16.

யார் காட்டிற்குச் சென்றது?(மாயத் துடைப்பம்)

a)

லம்பு சம்பு

b)

கம்பு சம்பு

c)

லம்பு வேம்பு

17.

யாருக்குச் சோர்வாக இருந்தது?(மாயத் துடைப்பம்)

a)

லம்பு

b)

சம்பு

c)

கம்பு

18.

லம்பு எதைக் கொண்டு வந்தான்? (மாயத் துடைப்பம்)

a)

துடைப்பம்

b)

மந்திர கம்பு

c)

மந்திர துடைப்பம்

19.

மந்திர துடைப்பம் யாருடையது?(மாயத் துடைப்பம்)

a)

சூனியக்காரி

b)

பூனை

c)

லம்பு

20.

சூனியக்காரியிடம் உள்ள பிராணி எது? (மாயத் துடைப்பம்)

a)
b)
c)