wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

இணையத்தின் நன்மை தீமைகளை அறிவோம்

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

கீழ்க்காண்பனவற்றுள் எது இணையத்தின் நன்மை அல்ல?

a)

தவறான தகவல் பரவுதல்.

b)

பொது அறிவு வளர்ச்சி பெறுதல்

c)

செய்திகள் பரப்புதல்

2.

எம்மாதிரியான இணைய நடவடிக்கைகளால் நேர விரயம் ஏற்படுகிறது?

a)

நடப்புச் செய்திகள் வாசித்தல்

b)

அரட்டை அடித்தல்

c)

சமூக வலைத்தளங்கள்

3.

TROJAN, MALWARE என்பது?

a)

திறன்பேசி

b)

நச்சுநிரல்

c)

புலனம்

4.

பணவிரயத்தையும், நேர விரயத்தையும் இணையத்தின் மூலம் தவிர்க்கலாம். கீழ்க்காண்பனவற்றுள் எது இக்கூற்றுக்குப் பொருந்தாது?

a)

உலகில் நடக்கும் சம்பவங்களை உடனுக்குடன் படிக்கலாம்.

b)

வாட்ஸ் ஆப், ஸ்கைப் மூலமாக விரைவில் தொடர்பு கொள்ளலாம்.

c)

நச்சுநிரலால் கணினி பாதிப்படைதல்

5.

சமூக வலைத்தளங்களில் இது அடங்காது?

a)

ஸ்கைப்

b)

புலனம்

c)

malware

6.

இணையத்தின் பயன்பாட்டினால் நேர விரயம் ஏற்படுகிறது. இதனால் மாணவர்களுக்கு ஏற்படும் பாதிப்பு என்ன?

a)

அதிகமான புள்ளிகளைப் பெறுவர்

b)

கல்வியில் பின்தங்குதல்

c)

பொது அறிவு வளரும்

7.

இவற்றுள் எது இணையத்தின் தீமை அல்ல?

a)

தவறான தகவல்கள் பரப்புதல்.

b)

நச்சுநிரலால் பாதிப்படைதல்.

c)

செய்திகள் பெறுதல்.

8.

இணையத்தினால் நமது பொது அறிவு வளரும். (ஆம்/இல்லை)

a)

ஆம்

b)

இல்லை

9.

படிவம்,காணொளி,கேட்பொலி ஆகியவை இணையத்தின் நன்மைகளில் எந்தப் பகுதியைக் குறிக்கின்றது?

a)

தகவல் பெறும் வடிவம்

b)

சம்பவங்கள்

c)

நச்சுநிரல்

10.

இணையத்தின் நன்மைகளில் ஒன்றான 'செய்திகள் பெறுதலால்' ஏற்படும் நன்மை யாது?

a)

உலகில் நடக்கும் சம்பவங்களை உடனுக்குடன் அறிந்து கொள்தல்

b)

கல்வியில் மாணவர்கள் பின் தங்குவர்.

c)

உடனே தகவல் பரிமாற்றம் செய்து கொள்ளலாம்.