wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

P2 நடவடிக்கை

Total questions: 6

Worksheet time: 6mins

Name
Class
Date
1.

எறும்புகள் ஊர்ந்து ______________.

a)

செல்கின்றன

b)

செல்கிறது

2.

தாத்தா செருப்பு _______________.

a)

அணிகிறார்

b)

அணிகிறான்

3.

ரூபி நடனம்________________.

a)

ஆடினார்கள்

b)

ஆடினாள்

4.

அவர்கள் இளநீர் _________________.

a)

குடித்தீர்கள்

b)

குடித்தார்கள்

5.

நான் வாழைப்பழம் ___________

a)

சாப்பிட்டான்

b)

சாப்பிட்டேன்

6.

நீ பழம் _______________.

a)

சாப்பிடு

b)

சாப்பிடுங்கள்