NEW
Font size
Worksheetsபிரச்சனைக் கணக்கு (ஆ4) (பின்னம்)
Total questions: 15
Worksheet time: 8mins
திருமதி ஜனனி 1 21kg மீனும் 2 83kg கோழியும் வாங்கினார். அவர் வாங்கிய பொருள்களின் மொத்த பொருண்மையைக் கணக்கிடுக.
3 81kg
3 83kg
3 85kg
3 87kg
குமரன் 5 54 பாகம் ஆப்பிள்களும், சரவணன் 2 102 பாகம் ஆப்பிள்களும் சாப்பிட்டனர். அவர்கள் சாப்பிட்ட ஆப்பிள்களின் வேறுபாட்டைக் கணக்கிடுக.
3 51
3 53
3 54
4 53
மதன் 4 21 பாகம் ஆரஞ்சுச் சாறையும், 2 72 நீரையும் சேர்த்து பானம் தயார் செய்தான். அவன் தயாரித்த பானம் பின்னத்தில் எவ்வளவு?
6 1411
6 1412
6 1413
15 1411
மகேந்திரனிடம் 240 தபால் தலைகள் இருந்தன. அவற்றில் 87 தபால் தலைகள் வெளிநாட்டுத் தபால் தலைகளாகும். வெளிநாட்டுத் தபால் தலைகளின் எண்ணிகையைக் கணக்கிடுக.
150
180
200
210
ஒரு கூடையில் 315 மாம்பழங்கள் நிரப்பப்பட்டிருந்தன. அவற்றில் 92 பழங்களைத் திருமதி வெண்ணிலா வாங்கினார். அவர் வாங்கிய மாம்பழங்களின் எண்ணிக்கையைக் கணக்கிடுக.
35
70
245
280
கலையரசன் 32 மணிநேரம் அறிவியல் பயிற்சியைச் செய்யப் பயன்படுத்தினான். கணிதப் பயிற்சியைச் செய்யப் 43 மணி நேரம் பயன்படுத்தினான். இறுதியாக கட்டுரை எழுதுவதற்கு 65 மணி நேரம் பயன்படுத்தினான். கலையரசன் மூன்று வீட்டுப்பாடங்களைச் செய்ய எடுத்துக் கொண்ட மணி நேரத்தைக் கணக்கிடுக.
1310
1 61
1 43
2 41
Di dalam sebuah bakul terdapat 240 biji buah mangga. 51 daripada buah mangga itu telah rosak. Kira bilangan buah mangga yang masih elok.
48
129
192
1200
தாமான் ஜெயா தேசிய பள்ளியில் மொத்தம் 2 630 மாணவர்கள் பயில்கிறார்கள். அவர்களில் 53 பகுதியினர் ஆண்கள். ஆண்களின் எண்ணிக்கையைக் கணக்கிடுக.
876
526
1 578
1 052
திருமதி. வந்தனா ஓர் அனிச்சலை வாங்கினார். அதில் 53 பாகத்தைக் தன் மகனுக்குக் கொடுத்தார். அவரிடம் மீதமுள்ள அணிச்சல் பின்னத்தில் எவ்வளவு?
51
52
53
54
திருமதி தெய்வானை அப்பம் செய்வதற்கு 85kg கோதுமை மாவையும் 54kg சோள மாவையும் வாங்கினார். அப்பம் செய்த பிறகு அவரிடம் மீதம் 21kg மாவு இருந்தது. அவர் பயன்படுத்திய மாவின் பொருண்மையைக் கணக்கிடு
4035
4037
4038
4039
அப்பா 54kg சோளம் வாங்கினார். அம்மா அப்பாவை விட 21kg சோளம் அதிகமாக வாங்கினார். இருவரும் வாங்கிய சோளத்தின் மொத்த பொருண்மை எவ்வளவு?
2 101kg
2 108kg
2 105kg
2 103kg
ராணி ஒரு கலனில் 107l பால் ஊற்றினார். அதிலிருந்து 21l பாலைப் பொங்கல் செய்யப் பயன்படுத்தினாள். அம்மா மேலும் 41l பாலை ராணியிடம் கொடுத்தார். இப்பொழுது ராணியிடம் உள்ள பாலின் மொத்தக் கொள்ளளவு எவ்வளவு?
207
208
209
2020
அண்ணன் சில புத்தகங்களைப் பேழையில் அடுக்கினார். அதில் 85 பகுதி கதைப்புத்தகங்களும் 53 பகுதி வரலாறு புத்தகங்களாகும். மற்றவை அறிவியல் புத்தகங்களாகும். பேழையில் அடுக்கப்பட்ட புத்தகங்களில் கதைப்புத்தகத்திற்கும் வரலாறு புத்தகத்திற்கும் உள்ள வேறுபாட்டைப் பின்னத்தில் கணக்கிடு
401
403
407
409
கணிதச் சோதனையை முடிப்பதற்கு தர்வின் 43 மணி நேரமும் கேசவன் 41 மணி நேரத்தையும் எடுத்துக் கொண்டனர். தர்வின் மற்றும் கேசவன் ஆகியோரின் மொத்த நேரத்தைவிட பரணி 21 மணி நேரம் குறைவாக எடுத்துக் கொண்டான். பரணி தேர்வைச் செய்ய எடுத்துக் கொண்ட நேரத்தைப் பின்னத்தில் கணக்கிடு
41 ம
43 ம
21 ம
1 ம
இரண்டு பொட்டலங்களின் மொத்த பொருண்மை 85kg ஆகும். ஒரு பொட்டலத்தின் பொருண்மை 41kg ஆகும். அப்படியென்றால் மற்றொரு பொட்டலத்தின் பொருண்மை பின்னத்தில் எவ்வளவு?
43kg
21kg
82kg
83kg
