wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

KUIZ TAMIL TAHUN 6

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

எவை + சட்டைகள் =

a)

எவை சட்டைகள்

b)

எவைச் சட்டைகள்

2.

எனக்கு நிறைய நண்பர்கள் உள்ளனர்._____________நான் அனைவரிடமும் நெருங்கிப் பழக மாட்டேன்.

a)

இருந்தாலும்

b)

ஆகவே

3.

யாழினி நல்லவள்._____________________, பிறர் குறையைப் பொறுக்க மாட்டாள்.

a)

இருப்பினும்

b)

இருந்தாலும்

4.

பார்வதி கலகலப்பாகப் பழகுவாள்._____________, சில நேரங்களில் மெளனமாகவே இருப்பாள்.

a)

இருப்பினும்

b)

இருந்தாலும்

5.

காற்றுப் பலமாக வீசவில்லை: _____________என் பட்டம் உயரே பறக்கிறதே!

a)

ஆயினும்

b)

ஆனாலும்

6.

உன் பட்டம் சிறியது:________________அழகாகவே இருக்கிறது.

a)

ஆயினும்

b)

ஆனாலும்

7.

கமலன் உடற்பயிற்சி செய்வான்: ________________, அவன் உடல் பருமனாகவே இருநத்து.

a)

என்றாலும்

b)

எனினும்

8.

கமலா ஏழைக் குடும்பத்தில் பிறந்தவள்: _________________கல்வியில் சிறந்து விளங்கினாள்.

a)

என்றாலும்

b)

எனினும்

9.

அப்பா கோபக்காரர்: ____________________கருணை உள்ளம் கொண்டவர்.

a)

என்றாலும்

b)

எனினும்

10.

படை வீரன் _________ யின் மீது ஏறிப் போருக்குச் சென்றான்.

a)

அவ்யானை

b)

அவ்வானை