NEW
Font size
Worksheetsபிரச்சனைக் கணக்குகள் ஆ4 (தசமம்)
Total questions: 13
Worksheet time: 10mins
படத்தில் காணும் முட்டைக்கோஸ், சமையல் எண்ணெய், கோழி ஆகிய பொருள்களின் மொத்த பொருண்மையைக் kg -இல் கணக்கிடுக.
6.188
7.718
7.781
8.771
திரு. தாமோதிரன் 3.87 kg ரம்புத்தான் பழங்கள் வாங்கினார். அவற்றிலிருந்து அவர் 0.45 kg பழங்களைக் கோபிக்கும் 1.105 kg வரதனுக்கும் கொடுத்தார். மீதமிருக்கும் ரம்புத்தான் பழங்கள் kg-இல் எவ்வளவு?
2.315
2.135
3.115
3.335
அமுதன் : நான் குதித்த உயரம் 1.2 m ஆகும்.
கோபால் : நான் அமுதன் குதித்த உயரத்தை விட 0.16 m அதிக உயரம் குதித்தேன்.
யுகேன் : கோபால் நான் குதித்த உயரம், நீ குதித்த உயரத்தை விட 0.09 m அதிகக் குறைவாகும்.
மேற்காணும் உரையாடலில், யுகேன் குதித்த உயரம் m-இல் எத்தனை எனக் கணக்கிடுக.
1.27 m
1.58 m
1.33 m
1.72
படத்தில் காணும் சலவைத் தூள் போன்று 10 பொட்டலங்களின் பொருண்மை எத்தனை? விடையை kg-இல் குறிப்பிடுக.
10.0
10.35
10.53
15.30
லவேனியா 20.4 m அளவு கொண்ட சிவப்பு நிற ரிபன் வாங்கினாள். அந்த ரிபனை 12 சமமான பகுதிகளாக வெட்டினாள். அந்த ரிபனில் 5 பகுதிகளின் நீளத்தை m-இல் குறிப்பிடுக.
8.5
5.8
8.7
6.8
ஒரு தர்பூசணியின் பொருண்மை 1.24 kg ஆகும். அதே போன்று பொருண்மை கொண்ட 100 தர்பூசணிகளின் பொருண்மையை kg-இல் கணக்கிடுக.
124
10.124
112.4
122.4
நடைபெற்ற கணிதப் புதிர்போட்டியில் அமலாவிற்கு 82.5 புள்ளிகள் கிடைத்தன. மீனாவிற்கு அமலாவை விட 5.6 புள்ளிகள் அதிகம் கிடைத்தது. கணிதப் புதிர்ப்போட்டியில் அவர்கள் இருவருக்கும் கிடைத்த மொத்தப் புள்ளிகள் எத்தனை?
88.1
170.6
138.5
963.5
விளையாட்டுப் போட்டியில் இரண்டாம் நிலையில் வந்த இல்லத்திற்கும் மூன்றாம் நிலையில் வந்த இல்லத்திற்கும் இடையே உள்ள புள்ளிகளின் வேறுபாடு எத்தனை?
8.4
22.1
13.7
23.95
ஒரு புட்டி குளிர்பானத்தின் பொருண்மை 0.65 kg ஆகும். அதே போன்றுள்ள 90 புட்டி குளிர்பானங்களின் பொருண்மை எத்தனை?
58.5 kg
0.585 kg
5.85 kg
ரோகினியிடம் 2.3 m கயிறு இருந்தது. அவள் அதிலிருந்து 1.15 m பயன்படுத்தினாள். இப்போது அவளிடம் உள்ள கயிறின் நீளம் எத்தனை?
3.45 m
1.15 m
34.5 m
11.5 m
ஒரு மூட்டை மணலின் பொருண்மை 9.55 kg ஆகும். அதே போன்று 15 மணல் மூட்டைகள் இருப்பின், அவற்றின் மொத்த பொருண்மை kg-இல் எவ்வளவு?
14.32 kg
14.30 kg
143.25 kg
மாலதி 1.729 kg வெங்காயம், 0.952 kg பூண்டு மற்றும் 3.5 kg உருளை வாங்கினாள். அவள் வாங்கிய பொருள்களின் மொத்த எடையைத் தேடுக.
6.181 kg
61.81 kg
618. 1 kg
நீர் தாங்கியிலுள்ள 60 லிட்டர் நீர் 40 வாளிகளில் சம அளவில் நிரப்பப் பட்டது. ஒவ்வொரு வாளியில் உள்ள நீரின் கொள்ளளவை லிட்டரில் கணக்கிடுக.
15 liter
1.5 liter
0.15 liter
