Worksheetsதமிழ் மொழி ஆண்டு 4- ரகர, றகரச் சொற்கள்
Total questions: 10
Worksheet time: 10mins
Name
Class
Date
1.
முத்துவும் அவன் நண்பர்களும் ________யில் குளித்தனர்.
a)
ஏரி
b)
ஏறி
2.
பாட்டி கோழிக்கு_________ போட்டார்.
a)
இறை
b)
இரை
3.
நான்கு சாலைகள் ஒன்று _________அந்த நாற்சந்திக்கு அருகே பள்ளமாக இருந்தது.
a)
சேரும்
b)
சேறும்
4.
வீரர்கள் சிலர் தங்களின் _______யில் சவாரி செய்தனர்.
a)
பரி
b)
பறி
5.
சட்டையில் _______படாமல் அண்ணன் கவனமாக வீட்டுக்குச் சாயம் பூசினார்.
a)
கரை
b)
கறை
6.
மழையை _______ என்றும் அழைப்பர்.
a)
மாறி
b)
மாரி
7.
அம்மா மீனைக் கூரிய கத்தியைக் கொண்டு _____________
a)
அரிந்தார்
b)
அறிந்தார்
8.
''பிள்ளையாருக்கு மாலை தொடுக்க_____ புல்லைப் பிடுங்கி வா" என்று, பாட்டி அக்காவிடம் கூறினார்.
a)
அருகம்
b)
அறுகம்
9.
துரைசாமி மேடையில் ____________ நிகழ்த்தினார்
a)
உரை
b)
உறை
10.
_________நிறைந்த வீரர்கள் வாட்போர் புரிந்தனர்.
a)
மரம்
b)
மறம்
100 %
