NEW
Font size
S
M
L
XL
Worksheetsமதிப்பீடு 1-இலக்கியம்
Total questions: 8
Worksheet time: 6mins
Name
Class
Date
1.
கமலா கழுவிய வெள்ளிப் பாத்திரங்கள் ___________ வென மின்னின.
a)
சலசல
b)
பளபள
c)
மினுமினு
2.
அகல்யா விரைவாக பணக்காரியாக போவதாக _________ கட்டினாள்.
a)
அரக்கப்பரக்க
b)
மனக்கோட்டை
c)
தொன்று தொட்டு
3.
செல்வி அரையாண்டு தேர்வில் குறைந்த புள்ளிகளைப் பெற்றதால் அவளது அம்மா ______________ வென பேசினார்.
a)
சலசல
b)
கலகல
c)
கடுகடு
4.
_________ நல்லுறவை பேணுவது நமது பண்பாகும்.
a)
தொன்று தொட்டு
b)
அண்டை அயலாருடன்
c)
அருமை பெருமை
5.
ஆனமுதலில் அதிகஞ் செலவானால்
______________________________
a)
மானம் அழிந்து
b)
எல்லார்க்கும் கள்ளனாய்
c)
நல்லார்க்கும் பொல்லானாம் நாடு
6.
காய்ந்த இலைகள் _______வென ஒலி எழுப்பின.
a)
தரதர
b)
சலசல
c)
சரசர
7.
சிலை மேல் _________ போல
a)
கல்
b)
எழுத்து
c)
அழகு
8.
__________ பொய்தனைச் சொல்ல வேண்டாம்
a)
மனதார
b)
வஞ்சகம்
c)
நெஞ்சாரப்
Reset
