NEW
Font size
Worksheetsநன்னெறி
Total questions: 8
Worksheet time: 4mins
நம்பிக்கையில் மலரும் நல்வழி - பக்கம் 6/7
கொடி ஏற்றுதல்
காப்புக் கட்டுதல்
கரகம் பாலித்தல்
எந்த சமயத்தில் இந்துக்கள் இந்த நடவடிக்கையை மேற்கொள்வர்?
தீபாவளி
திருவிழா
நம்பிக்கையில் மலரும் நல்வழி - பக்கம் 6/7
இஸ்லாமியர்கள் முடி இறக்கும் நம்பிக்கையில் இது அடங்காது?
வெட்டிய முடியின் எடை அளவிற்கு ஏற்பத் தானம் செய்தல்
மஞ்சள் நீராடுதல்.
மறுபடியும் முடி வளர உதவும்.
நம்பிக்கையில் மலரும் நல்வழி - பக்கம் 6/7
இறப்புச் சமயத்தில் சீனர்கள் இறந்தவர்களுக்கு ..... உடையை அணிவிப்பர்.
கறுப்பு
அழகிய
நம்பிக்கையில் மலரும் நல்வழி - பக்கம் 6/7
.......... பூசப்பட்ட தாள்களைச் சீனர்கள் பிரேதம் இடுகாடு செல்லும்வரை வழிநெடுக வீசுவர்.
தங்கம்
உலோகம்
நம்பிக்கையில் மலரும் நல்வழி - பக்கம் 6/7
சீக்கியர்கள் பஞ்ச நெறி நம்பிக்கையில் இதுவும் ஒன்று.
அரைகாற்சட்டை அணிதல்
முடியை வெட்டுதல்
நம்பிக்கையில் மலரும் நல்வழி - பக்கம் 6/7
சீக்கியர்கள் பஞ்ச நெறி நம்பிக்கையில் அடங்காத கூறு.
முடியை வெட்டாதிருத்தல்
கூர்மையான கத்தி வைத்திருத்தல்
முடியை முடித்துக் கட்டுதல்
நம்பிக்கையில் மலரும் நல்வழி - பக்கம் 6/7
திருவிழா சமயத்தில் இந்துக்கள் இதனைச் செய்ய மாட்டார்கள்?
கொடி ஏற்றுதல்
காப்புக் கட்டுதல்
கரகம் பாலித்தல்
விளக்கேற்றுதல்
நம்பிக்கையில் மலரும் நல்வழி - பக்கம் 6/7
இஸ்லாமியர்கள் ஏன் முடி இறக்கும் நம்பிக்கையை மேற்கொள்கின்றனர்?
தானம் செய்வதற்காக
விற்பனை செய்வதற்காக