wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

தமிழ் மொழி படிநிலை ( 1 ) புதிர்கேள்விகள்

Total questions: 20

Worksheet time: 10mins

Name
Class
Date
1.

1. உயிரெழுத்துகளைக் ________________________ எனப் பிரிக்கலாம்.

a)

A. குறில் , நெடில்

b)

B. பெயர், வினை

c)

C. முதல், இடை, கடை

d)

D. வல்லினம், மெல்லினம், இடையினம்

2.

2. நெடுங்கணக்கில் 18 எழுத்துகள் ________________ ஆகும்.

a)

A. உயிர் எழுத்து

b)

B. மெய் எழுத்து

c)

C. உயிர்மெய் எழுத்து

d)

D. உயிர்மெய் நெடில் எழுத்து

3.

3. கொடுக்கப்பட்டுள்ளனவற்றுள் இன எழுத்துகள் கொண்ட சொல்லைத் தெரிவு செய்க.

a)

A. பள்ளம்

b)

B. அன்னம்

c)

C. தென்றல்

d)

D. அட்டை

4.

4. கொடுக்கப்பட்டுள்ள படத்திலுள்ளவர்கள் எந்த பாலினுள் அடங்குவர்?

a)

A. ஆண்பால்

b)

B. பெண்பால்

c)

C. பலர்பால்

d)

D. பலவின்பால்

5.

கீழ்க்காணும் படம் எந்தத்

திணையைக் குறிக்கின்றது?

a)

A. உயர்திணை

b)

B. அஃறிணை

c)

C. ஒன்றல்பால்

d)

D. ஆண்பால்

6.

7. படத்திற்கு ஏற்ற மரபுச் சொல்லைத் தெரிவு செய்க.

a)

A. கரையும்

b)

B. அலறும்

c)

C. பிளிறும்

d)

D. அகவும்

7.

9. கொடுக்கப்பட்டுள்ள வாக்கியங்களில் இறந்தகால வாக்கியம் எது?

a)

A. மகிழன் அன்பு இல்லத்திற்கு நன்கொடை வழங்கினான்.

b)

B. கனிமலர் பேச்சுப் போட்டியில் வெற்றி பெறுவாள்.

c)

C. மருத்துவர் நோயாளிக்குச் சிகிச்சை அளிக்கிறார்.

d)

D. வேடன் மானைத் துரத்திக் கொண்டு ஓடுகிறான்.

8.

10. ஒரு வாக்கியத்தின் செயலைக் குறிப்பது ________________ ஆகும் .

a)

A. எழுவாய்

b)

B. பயனிலை

c)

C. பெயரடை

d)

D. செயப்படுபொருள்

9.

11. கீழ்க்காணும் படத்திற்கு ஏற்ற செய்யுளைத் தெரிவு செய்க.

a)

A. ஈகை திறன்

b)

B. உடலினை உறுதிசெய்

c)

C. ஊண்மிக விரும்பு

d)

D. ஊக்கமது கைவிடேல்

10.

13. 'சிலை மேல் எழுத்து போல' எனும் உவமைத் தொடரின் பொருள் யாது?

a)

A. தெரியாமல் இருப்பது

b)

B. மறக்காமல் இருப்பது

c)

C. அழியாமல் பதிந்திருப்பது

d)

D. சொல்லாமல் இருப்பது

11.

14. இயல், இசை, நாடகம் என்பது _____________ ஆகும்.

a)

A. முத்தமிழ்

b)

B. முக்கனி

c)

C. மூன்று தமிழ்

d)

D. மூவர்

12.

15. திருக்குறளில் ______________ குறள்கள் உள்ளன.

a)

A. 13

b)

B. 103

c)

C. 1030

d)

D. 1330

13.

18. கொடுக்கப்பட்டுள்ளவற்றுள் சரியான விளக்கத்தைக் கொண்டுள்ள இணைமொழி அல்ல.

a)

A. சுற்றும் முற்றும் - நாலாப்பக்கமும் / சுற்றிலும்

b)

B. மேடு பள்ளம் - சமமான நிலப்பகுதி

c)

C. அல்லும் பகலும் - இரவும் பகலும் / எப்பொழுதும்

d)

D. தாயும் சேயும் - தாயும் குழந்தையும்

14.

திருக்குறளை நிறைவு செய்க .

"கற்க கசடறக் கற்பவை கற்றப்பின்

------------------------------------------------------"

a)

நிற்க தக அதற்குத்

b)

தக அதற்குத் நிற்க

c)

நிற்க அதற்குத் தக

15.

20. சேரன், ___________, பாண்டியன் ஆகியோரை மூவேந்தர் என்பர்.

a)

சோமு

b)

சூசன்

c)

சோழன்

d)

சூரியா

16.

‘அறம் செய விரும்பு’ எனும்

ஆத்திசூடியின் பொருள் என்ன?

a)

A உடலினை இளைக்க வைக்கும் முயற்சி

இழிவாகும்.

b)

B எந்த வேலையுமின்றி வெறுமனே

இருப்பது இழிவாகும்.

c)

C தருமம் மற்றும் நன்மை தரும்

செயல்களைச் செய்வதில் நாட்டம் கொள்ள வேண்டும்.

d)

D கோபத்தைத் தணித்துக் கொள்ள

வேண்டும்.

17.

சந்தையில் விளையாட்டுப் பொருட்களை

வாங்கித் தரும்படி பிடிவாதம் பிடித்த அகிலனை அவனுடைய அம்மா _______________என

இழுத்துச் சென்றார்.

a)

A மட மட

b)

B சிடு சிடு

c)

C தர தர

d)

D கடு கடு

18.

சரியான இலக்கண மரபுச் சொல்லைப்

பயன்படுத்தி, வாக்கியத்தைத் தேர்வுச் செய்க.

a)

அது ஒர் அழகிய வீடு.

b)

அஃது ஓர் அழகிய வீடு.

c)

அது ஒரு அழகிய வீடு.

19.

கீழ்க்காணும் பொருளுக்கு ஏற்ற செய்யுளைத் தெரிவு செய்க

"பிற நாடுகளுக்குச் சென்றாவது செல்வத்தைச் சேர்க்க வேண்டும்"

a)

தந்தை சொல் மிக்க மந்திரமில்லை

b)

திரை கடல் ஓடியும் திரவியம்

தேடு

c)

குற்றம் பார்க்கின் சுற்றம்

இல்லை

d)

ஐயம் புகினும் செய்வனச் செய்

20.

கீழ்க்காணும் கொன்றை வேந்தனில் விடுபட்டச் சொற்களைத் தெரிவு செய்க.

____________மக்கள் ______________மருந்து

a)

மூவா -

ஏவா

b)

மூவா -

ஐயம்

c)

ஏவா -

மூவா

d)

சூதும் - வேதனை