Worksheetsகருத்துணர் கேள்விகளுக்கு விடையளி.
Total questions: 8
Worksheet time: 4mins
சீனப்புத்தாண்டை வேறு எப்படி அழைக்கலாம் ?
சீன வருடப்பிறப்பு
சந்திரமறைப் புத்தாண்டு
சூரியமறைப் புத்தாண்டு
நிலாப் புத்தாண்டு
சீனர்கள் பெருநாளின் போது வாசலில் கட்டும் துணியின் நிறம் என்ன ?
நீலம்
மஞசள்
பச்சை
சிவப்பு
சீனப் புத்தாண்டுக்கு முதல் நாள் இரவு
குடும்பத்தாருடன் சீனக் கோவிலுக்குச் செல்வார்கள்
குடும்பத்தாருடன் படம் பார்க்க செல்வார்கள்
குடும்பத்தாருடன் பல வகையான உணவை உண்பார்கள்
குடும்பத்தாருடன் முன்னோர்களை வழிபடுவார்கள்
சீனப் புத்தாண்டுக்கு '______________ 'கொடுத்து அன்பைப் பரிமாறிக் கொள்வர்.
மொய்
பூங்கொத்து
பரிசு
அங்பாவ்
சீன சமூகத்தினர் புத்தாண்டு தினத்தன்று -______________________________________________
வீட்டைக் கூட்டிப் பெருக்க மாட்டார்கள்
வீட்டைக் கூட்டிப் பெருக்குவார்கள்
வீட்டைச்சுத்தம் செய்வார்கள்
வீட்டை அலங்கரிப்பார்கள்
சீனர்களின் பெருநாளில் _______________ பழம் முக்கியமாக இடம் பெரும்.
வாழை
மாம்பழம்
ஆரஞ்சு
முள்நாறி
சீனப் பெருநாளின் போது வசதிப் படைத்தவர்கள் எங்குச் சென்று உணவுகளை அளிப்பர்? (3 விடைகள் தேர்ந்தெடுக்கவும்)
முதியோர் இல்லம்
குழந்தைக் காப்பகம்
சமூக இல்லம்
திரையரங்கம்
திறந்த இல்ல உபசரிப்பினால் உண்டாகும் நன்மைகள் மூன்றினைத் தேர்ந்தெடுக்கவும்.
மற்ற இனத்தவருடன் புரிந்துணர்வு ஏற்படும்
பிற சமூகத்தினரின் கலாச்சாரம் தெரிந்து கொள்ளலாம்
ஒற்றுமை வளராது
ஒற்றுமை மேலோங்கும்
