Worksheetsபிரச்சனைக் கணக்கு ( சேர்த்தல் )
Total questions: 4
Worksheet time: 4mins
ஒரு தொழிற்சாலையில் முதல் நாள் 63 742 புட்டிகளும் இரண்டாவது நாள் 50 972 புட்டிகளும் மூன்றாவது நாள் 79 001 புட்டிகளும் தயாரிக்கப்பட்டன. அந்தத் தொழிற்சாலை மொத்தம் எத்தனை புட்டிகளைத் தயாரித்தது?
192 713
193 715
183 715
193 705
M, N, O என்னும் மூன்று பட்டணத்தில் முறையே 124 027, 246 384 , 472 626 மக்கள் வாழ்கின்றனர். அந்தப் பட்டணங்களில் வாழும் மக்கள் தொகையின் மொத்த எண்ணிக்கை என்ன?
843 037
834 037
834 027
843 027
மின்னியல் தொழிற்சாலை ஒன்று ஜனவரி மாதம் 21 100 கணினிகளையும் பிப்ரவரி மாதம் ஜனவரி மாதத்தைவிட 3 000 அதிக கணினிகளையும் உற்பத்தி செய்தது. அத்தொழிற்சாலை இரண்டு மாதங்களில் உற்பத்தி செய்த மொத்தக் கணினிகள் எத்தனை?
45 100
45 300
24100
45 200
மகேந்திரனின் தோட்டத்தில் 320 956 மங்குஸ்தீன் பழங்களையும் அதை விட 110 765 அதிகக் கொய்யா பழங்களையும் 8 650 மாதுளம் பழங்களையும் கொய்தனர். அத்தோட்டத்தில் கொய்த மொத்த பழங்களின் எண்ணிக்கை எவ்வளவு?
421 721
431 721
761 327
440 371
