wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

Zechariah 7-10

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

What is Chisleu (Chislev)?


கிஸ்லே என்றால் என்ன?

a)

Fourth Year

நாலாம் வருஷம்

b)

Ninth Month

ஒன்பதாம் மாதம்

c)

Fourth Day

நாலாந்தேதி

d)

Fifth Month

ஐந்தாம் மாதம்

2.

Why did God have greater wrath on the people?


கர்த்தர் ஏன் கடுங்கோபம் கொண்டார்

a)

They did not hear the law

வேதத்தை மறந்தார்கள்

b)

They did not listen to the words of the prophets

தீர்க்கதரிசிகளைக்கொண்டு சொல்லியனுப்பின வார்த்தைகளை கேட்கவில்லை

c)

Both A and B

A மற்றும் B இரண்டும்

d)

None of these

இவை இரண்டுமில்லை

3.

Which is the city of Truth?

சத்திய நகரம் எது?

a)

Jerusalem

எருசலேம்

b)

Zion

சீயோன்

c)

Hadrach

ஆதிராக்

d)

Damascus

தமஸ்கு

4.

The heavens shall give__________

வானம் தன் __________ தரும்

a)

Seed

விதைப்பு

b)

Dew

பனி

c)

Fruit

கனி

d)

Her Increase

பலன்

5.

What shall be joy and gladness to the house of Judah?

எது யூதா வம்சத்தாருக்கு மகிழ்ச்சியாகவும் சந்தோஷமாகவும் இருக்கும்?

a)

The fast of the fourth month

நாலாம் மாதத்தின் உபவாசம்

b)

The fast of the seventh month

ஏழாம் மாதத்தின் உபவாசம்

c)

The fast of the tenth month

பத்தாம் மாதத்தின் உபவாசம்

d)

All the above

இவை எல்லாம்

6.

From where will the king perish?

எங்கு ராஜா அழிந்துபோவான்?

a)

Tyrus

தீரு

b)

Zidon

சீதோன்

c)

Ashkelon

அஸ்கலோன்

d)

Gaza

காத்சா

7.

By the blood of what the Lord will sent forth the prisoners out of the pit wherein is no water?


தண்ணீரில்லாத குழியிலே அடைபட்டிருக்கிறவர்களை கர்த்தர் எதன் இரத்தத்தினாலே விடுதலைபண்ணுவார்?

a)

Lamb

ஆட்டுக்குட்டியின்

b)

Covenant

உடன்படிக்கையின்

c)

Pigeon

புறாவின்

d)

His Blood

அவருடைய இரத்தத்தினால்

8.

Who will be made as the sword of a mighty man?

யாரை பராக்கிரமசாலியின் பட்டயத்துக்கு ஒப்பாக்குவார்?

a)

Greece

கிரேக்கம்

b)

Zion

சீயோன்

c)

Judah

யூதா

d)

Ephraim

எப்பிராயீமின்

9.

People went their way as flock and were troubled because of lack of __________


ஜனங்கள் ஆடுகளைப்போலச் சிதறி, ___________இல்லாததால் சிறுமைப்பட்டார்கள்.

a)

Shepherd

மேய்ப்பன்

b)

King

இராஜா

c)

Leader

தலைவன்

10.

God will strengthen the house of Judah and save the house of ____________

நான் யூதா வம்சத்தாரைப் பலப்பபடுத்தி _________வம்சத்தாரை இரட்சிப்பார்

a)

Joseph

யோசேப்பு

b)

Israel

இஸ்ரவேல்

c)

David

தாவீது

d)

Rueben

ரூபன்